Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    சமீர்க்கும் ஸ்ரீதேவிக்கும் வாயெல்லாம் பல்லாக தான் இருந்தது. சமீருக்கு தன்னுடைய பழைய காதலி கிடைத்துவிட்டாள் என்ற சந்தோசம் மட்டும் தான் இருந்ததே தவிர அவள் இன்னொருவருடைய மனைவி என்ற எண்ணமே அவனுக்கு தோன்றவில்லை, காரணம் அவன் இவ்ளோ நாளாக இருந்த நாட்டின் கலாச்சாரம் அப்படி...
  2. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    நாட்கள் அதன் போக்கில் வேகமாக சென்றது நித்யாவும் வார வாரம் சனிக்கிழமை காலையிலேயே வந்துவிடுவாள் அடுத்த நாள் இரவு தான் சென்னைக்கு மீண்டும் பயணமாவாள், இது மித்ரனுக்கு பெருமகிழ்ச்சயென்றால் மீனாவுக்கு பெரும் அவஸ்த்தையாக இருந்தது, காரணம் நித்யா வரும் வேளைகளில் பெரும்பாலான...
  3. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘 அத்தியாயம்:2 முதலில் போன் கட் ஆனவுடன் தெரியாமல் கைபட்டு கட் ஆகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அவனை போனில் அழைத்தாள், ஆனால் அதுவோ சுவிட்ச்ஆஃ என்று அவளுக்கு பதில் கூறியது மனதில் சிறு வலி தோன்ற கட்டிலில் படுத்தாள்...
  4. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    எங்கள மாதிரி ஆக்ட்டிவ்வா இருக்கணும்னா உங்கள மாதிரி வயசாகாம இருக்கணும் பாபு என்று சொல்லிவிட்டு பதிலுக்கு நித்யாவும் கண்ணடித்தாள்😉. அதனை பார்த்த பாபு, 24 வயது உங்களுக்கு அதிகமா? வாய்விட்டே சிரித்தான்😂😂... அவன் சிரிப்பதை பார்த்த இருவருக்கும் உதட்டில் புன்னகை மலர்ந்தது அதன் பின்பு அவன் தனது...
  5. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    அத்யாயம்:1 வீட்டினுள் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்தால் நித்யா, அவள் கண்கள் கோபத்தாலும் அவள் அண்ணனை நினைத்தும் கலங்கி இருந்தது 😭. என்ன நித்து, குட்டி போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் நடக்குற என்ன ஆச்சு என்றபடியே அங்கே வந்தாள் நித்யாவின் அம்மா கற்பகம். கற்பகத்தை கோபமாக நோக்கினாள் நித்யா...
  6. N

    என் நெஞ்சில் என்றும் நீயடி 😍😍😘

    கதாநாயகன்:சமீர் கதாநாயகி:நித்யா
Top Bottom