Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. அருண் தே கோ

    உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤

    UUK-4 முதல் நாள் தன்னிடம் அத்துணை ஆவேசமாய் நடந்து கொண்டவனா இவன் என்று எண்ணுமளவுக்கு இப்போது மென்மையாக அனைத்திருந்தான் கரிகாலன்.. அன்று கைகளில் ஏந்தியவன் கட்டிலில் கிடத்தி அவளை ஆராயும் முயற்சியில் இருந்தவன் அவள் மனதை அறிய முற்படவில்லை.. அவனின் எண்ணம் இரண்டுமாதமாக நான் தேடியவள் அவளுக்காக ஏங்கிய...
  2. அருண் தே கோ

    உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤

    UUK-3 நேற்று நடந்த அலைஅலையான நிகழ்வுகளில் சுழன்றவளின் எண்ணத்தை கலைக்கவென வந்தான் அவனின் எண்ணத்தின் நாயகனே தடாலென்ற கதவை உடைந்துவிடும் சத்தத்தோடு அவள் முன் வந்து நிற்க நேற்று நடந்ததை நினைக்கும் மனதை சற்று அமைதிப்படுத்திவிட்டு அவனை பார்க்க மெதுவாய் கதவை அடைந்தவன் அவள் அமர்ந்திருந்த சோபாவில்...
  3. அருண் தே கோ

    உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤

    UUK-2 உறக்கம் கலைந்து கண்ணை திறந்தவள் கண்டது எங்கோ செல்ல தயாராகிக்கொண்டிருந்த கரிகாலனை தான்.. நேற்று இரவு இந்த வீட்டுக்குள் வந்தது... அவளுக்கு அது மட்டும் தான் தெரிகிறது இன்று மணி என்ன என்று கூட தெரியவில்லை கண்களை சுழற்றி அறையை நோட்டமிட அறைக்குள் கடிகாரம் இருப்பது போல் தெரியவில்லை.. சுற்றி...
  4. அருண் தே கோ

    உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤

    கசங்கிய காகிதமாய் வாடிய மலராய் வேரறுந்த கொடிபோல் துவண்டு கடக்கிறாள் அவள்.. கண்ணிலிருந்து கோடாய் கண்ணீர் என்ன செய்து நிறுத்துவது எங்கிருந்து இத்துணை நீர் வருகிறது இப்படியே வற்றிவிடாதா என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவளிடம் ... அவனிடம் கண்ணீரை மறைத்து அப்படியே கடத்தியவளுக்கு அவன் உறங்கிய பின்...
Top Bottom