திருமணம் முடிந்து, மூன்று மாதங்களை கடந்தும் தனக்கு தனிமையை மட்டுமே துணையாக தரும் தன்னவனை நினைத்து வேதனை அடைந்தாள் மதியழகி.
காதல், கல்யாணம் என்று பல நிகழ்வுகளை தன் கனவுகளின் நாயகன் உடன் கண்டவள்.
எதிர் காலத்தில் அவளின் ஆசைகள் அனைத்தும் நிராசையாக போகும் என்பதை அவள் முன்பே அறிந்து இருக்கவில்லை...