ஒரு வழியாக கடைசி நாளில் கதையை நிறைவு செய்துவிட்டேன் தோழமைகளே! இதுவரை என்னை ஊக்குவித்த, இனி ஊக்குவிக்கப் போகிற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!! கதையை வாசித்துவிட்டு கருத்துகளை சொன்னால் என்னை நானே மேம்படுத்திக் கொள்வேன்!
34
மூன்று சக்கர வாகனத்தில் வந்து இறங்கிய அரசு அதிகாரிகள், “படம் முடிஞ்சதா??” எனப் பஞ்சாயத்து அலுவலர்களிடம் விசாரிக்க, “ஆமா சார்... மொத்தத்தையும் இன்னைக்கே பார்த்து முடிச்சிட்டாங்க... ஒரு நாளுக்கு ஒரு எபிசோட் தான்னு எவ்ளோ சொன்னாலும் கேக்காம அடம் பண்ணினாங்க.. அதான்.. வேற வழியில்லாம மொத்த...
33
“அப்புறம் ஏன் கடைசிக் காட்சியை அப்படியே முடிச்சிட்டேன் அப்படின்னா அதுக்கு மேல அவங்களைப் பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமில்ல... ஏன்னா தேவைப்படுற அளவுக்குக் குடும்பத்தையும் மத்தவங்களையும் கஷ்டப்படுத்தியாச்சு.. இனி அவங்க மாறப் போறதும் இல்லை, சேரப் போறதும் இல்லை.. இந்த மாதிரியான ஒரு விஷயம் நடக்குது...
32
ஜெனிதா திரையில் தோன்றவும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“அந்தக் காலத்துலலாம் எம்.ஜி.ஆர் ஸ்கிரீன்ல வரும் போது நாங்க இப்படித்தான் கைதட்டி கூச்சல் போடுவோம்... துண்டுவேட்டியில பூவை வச்சிக்கிட்டு அவரைக் காட்டினதும் தூவுவோம்...” எனத் தன் பேரனிடம் குறிப்பிட்டார் முதியவர் ஒருவர்.
“என்ன...
31
தங்களைத் தாங்களே நொந்து மனம்வருந்திக் கொண்டிருந்தவர்களின் நிந்தனையை அதிகரிக்க ஆசை கொண்டாள் போலும் ஜெனிதா!!
“அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்ல ஆசைப்படுறேன்!!! அதைக் கேட்டா இன்னும் குளுகுளுன்னு இருக்கும்...” எனப் பேசத் தொடங்கினாள். அவளுக்குச் சாம்பிராணி போடும் நோக்கில் ஜுபினும், “குளுகுளு...
30
“அட!! என்னப்பா!! உங்களில் ஒருத்தர் தானே இந்த மாதிரி வீடியோஸ் போட்டு இருக்காங்க!!! இத பாக்க மாட்டிங்களா!! உங்க கூட இருக்கிறவங்களை நீங்களே ஊக்குவிக்க மாட்டீங்களா?? உங்களுக்கே கசக்குதா என்ன?? இதெல்லாம் இவங்க வீடியோ கால்ல பேசின விஷயங்கள் கிடையாது... ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருத்தரும் மாறி மாறி...
27
தன்னைச் சுற்றியிருந்தவர்கள் இவர்கள் இவ்வாறு வாதம் புரிவதை பார்த்துக்கொண்டிருந்த முகுந்த்; “இவனுங்க என்னடா இப்படிப் பேசிட்டு இருக்காங்க?? இதுக்கே இப்படிப் பேசறாங்கன்னா நான் பார்த்தது எல்லாம் பார்த்தா என்னென்ன செய்வாங்க???” எனத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
ஒரு கணம் தான் இதுவரை கண்ட கிங்காங்...
26
ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. “Great happenings take time; Earlier Success is a scam” என. இங்கே வெண்பாவின் விஷயத்திலும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
வெண்பா மட்டுமின்றி அடுத்ததாக இரண்டு மூன்று இளம்பெண்கள் காட்டப்பட்டனர். அவர்களும் குறிப்பிட்ட செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் தான்...
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை தொடர்ந்து போட்டியின் பாதையில் பயணிக்க உதவும் ஊக்குவிப்பு பானம்.. நன்றிகள் பற்பல..

ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் பானம்.. நன்றிகள் பற்பல
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.