ஐயோ:eek::eek:... ரெம்ப யோசிக்காங்களே:oops::oops:... ஆனால் எதுக்கும் நம்ம கிட்ட பதில் இல்லன்னு தெரிஞ்சா(தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன் 🤪🤪 அது வேற டிபார்ட்மெண்ட்) உதை விழும் போல இருக்கே:rolleyes::rolleyes:...
மாயப்புதிர்
அத்தியாயம்-4
இங்கு வினியோ தான் வரைய வேண்டிய ஓவியத்தை பத்து நிமிடத்தில் வரைந்துவிட்டு, 'அப்பாடா... ஒரு வழியா முடிச்சுட்டேன்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆமாங்க... நம்ம வினிக்கு எப்பவும் எவ்வளவு பெரிய ஓவியமாய் இருந்தாலும் வரைவதற்கு 10 நிமிடம் போதும்.
பின் மணியைப்...
மாயப்புதிர்
அத்தியாயம்-3
சடாரென தன் உடல் முழுவதும் வேர்த்து விறுவிறுக்க, அதனால் தனது உடை பாதி அளவு நனைந்து நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் வினி.
' சே! கனவாக்கும்... நான் கூட ஒரு நிமிசத்துல நிஜம் என்று நினைச்சு பயந்தே போயிட்டேன். இந்த வீட வாங்குறதுக்கு முன்னாடி எல்லாரும்...
மாயப்புதிர்
அத்தியாயம்-2
(இரண்டு மாதங்களுக்கு முன்பு)
அஸ்வினியும் தர்ஷினியும் தங்களது உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தாங்கள் புதிதாக வாங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி, தங்கள் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அம்மா அப்பா மரணத்திற்குப் பின், தங்கள் சொத்து பறிபோன பிறகு, தங்களின்...
மாயப்புதிர்
அத்தியாயம்-1
வாசலில் நின்றுக் கொண்டிருந்த அஷ்வினியைத் தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்தாள் தர்ஷினி. உள்ளே வந்த அடுத்த நொடியில், தன்னுடைய ஐந்து விரலையும் அஸ்வினியின் முகத்தில் பதித்து இருந்தாள். தர்ஷினியின் முகமோ கோபத்தில் சிவந்து இருந்தது.
"அறிவு இருக்கா வினி உனக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.