இது என்ன புதுசா. மிதுனா தான் வித்யா வா. அப்ப வாமணன் புருஷன். வானதி ரெண்டாம் தாரமா. அவ பேசுனத கேட்டா வானதி அவ்ளோ மோசமில்ல. அவங்க அப்பா தான் ஏதோ பண்ணிருக்கரோ
சாரி ஈஸ்வரி சிஸ். மறுபடியும் ஒரு சின்ன பேர் பிரச்சனை. ரெண்டாவது எபில ஸ்ரீதர் சேனானு சொன்னிங்க மூணாவது எபில சிவசேனானு சொல்றீங்கா 😔😔நான் பாவம். எனக்கு சேனா வே போதும்.. குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க 🙏
ஹாய் சிஸ். மூன்று விதமா கதை போகுதோ.. பாக்கலாம். Aadvi அப்பா பேரு இளவரசன்னா இல்லை இளங்கோவணா. அவன் அம்மா இளங்கோவன்னு சொல்றங்கா. Friend கூட பேசும் போது இளவரசன்னு சொல்றீங்க. செக் பண்ணிக்கோங்க சிஸ்
சூப்பர் சிஸ்.. இன்னும் கொஞ்சம் காட்டுவீங்கன்னு நினைச்சேன் prithivi எப்படி google netflix பார்த்தே குடும்பம் நடத்துறான்னு.. ஹாப்பி married life prithivi.. அருமையான கதையொட்டம். எங்கையும் தேவை இல்லாத வார்த்தைகள், வர்ணனைகள் இல்லை.. கதை நீங்க எங்களுக்கு குடுக்க நினைச்சதை அப்டியே எங்களுக்கு...
என்ன பாலா சிஸ் நீங்க பண்றது சரியே இல்ல இன்னும் எவ்ளோ பிரச்சனை குடுப்பீங்க அவனுக்கு.. நாங்க எப்ப தானே அவனும் சந்தோசமா இருக்கறதை பாக்குறது 😔. ஒன்னு போனா ஒன்னு கொண்டு வரீங்க.. போங்க டூ உங்க கூட
அச்சோ prithivi சோ sweet. உன் முடிவு சரியே.. அந்த கோழிக்குஞ்சு கதைக்குள்ள வரும்போதே எந்த கேரக்டர்ஐயும் சும்மா விட மாட்டாங்க இந்த writer னு நினைசேன். அதே மாதிரி கோழிக்குஞ்சை வச்சி மடக்கிட்டாங்க
எனக்கு 7வது வாய்பாடு தெரியாதே.. ஆனாலும் நோட் பண்ணிக்கிறேன்.. யோவ் என்னைய நீங்க சின்னப்புள்ள மாதிரி நேத்து, இன்னைக்கு எப்பாட்ஜ் டார்ச்சர் பன்னானு சொல்லிக்கிட்டு இருக்கே. அவன் என்ன தெரியாமலா பண்ணான். தெரிஞ்சே பண்ணவனுக்கு எப்படி மறக்கும். நீங்க பம்முறதை பார்த்தா ஏதோ இருக்கும் போலவே
ரதியும் சுசி மாதிரி தானா 😔😔. ரெண்டு பேருமே மீண்டு வருவாங்க. 🙏🙏சூப்பர் prithivi நீ இவ்ளோ matured இருப்பனு நினைக்கல.பிரசன்னா உன் கண்ணீர் கொஞ்சம் வலிக்குது. ஒரே டயலாக்ல ரதி, சுசி ரெண்டு பேரோட பிரச்சனையையும் சொல்லி இப்ப இருக்க நிலையையும் சொல்லிடீங்க சூப்பர் பாலா சிஸ் 👏👏👏
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.