Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என்ன தவம் செய்தனை! - Comments

Sowdharani

Member
Messages
46
Reaction score
23
Points
18
குகிங்ல இன்டெர்ஸ்ட் அதிகம் ஆகிடுச்சா அது தான் இப்படியா......

அவளோட மனசுக்கு ரொம்ப நெருங்கினவுங்க சொன்னவோடனே கேக்குற சுசி இன்னும் ப்ரிதிவி கிட்ட அந்த நெருக்கத்தை உணரலையா...
 
Arunanitha

Member
Messages
50
Reaction score
48
Points
18
என்ன பாலா சிஸ் நீங்க பண்றது சரியே இல்ல இன்னும் எவ்ளோ பிரச்சனை குடுப்பீங்க அவனுக்கு.. நாங்க எப்ப தானே அவனும் சந்தோசமா இருக்கறதை பாக்குறது 😔. ஒன்னு போனா ஒன்னு கொண்டு வரீங்க.. போங்க டூ உங்க கூட
 
Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
என்ன இன்னோர் பிரச்சனையா....இது தூக்கத்தில் நடக்கற வியாதியா இல்ல... சுசிக்கு குக் பன்றதுல ஆர்வம் வந்துருச்சா.... அவ்வ் பாவம் ப்ருத்வி...நாளைக்கு என்ன ஆகுமோ🙄

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா💖💞
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
என்ன இன்னோர் பிரச்சனையா....இது தூக்கத்தில் நடக்கற வியாதியா இல்ல... சுசிக்கு குக் பன்றதுல ஆர்வம் வந்துருச்சா.... அவ்வ் பாவம் ப்ருத்வி...நாளைக்கு என்ன ஆகுமோ🙄

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா💖💞
Thank you so much for the comments 😘😘
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
என்ன பாலா சிஸ் நீங்க பண்றது சரியே இல்ல இன்னும் எவ்ளோ பிரச்சனை குடுப்பீங்க அவனுக்கு.. நாங்க எப்ப தானே அவனும் சந்தோசமா இருக்கறதை பாக்குறது 😔. ஒன்னு போனா ஒன்னு கொண்டு வரீங்க.. போங்க டூ உங்க கூட
Thanks sister
Keep following the story... You will like it
 
Bala Sundar

Well-known member
Messages
198
Reaction score
61
Points
63
குகிங்ல இன்டெர்ஸ்ட் அதிகம் ஆகிடுச்சா அது தான் இப்படியா......

அவளோட மனசுக்கு ரொம்ப நெருங்கினவுங்க சொன்னவோடனே கேக்குற சுசி இன்னும் ப்ரிதிவி கிட்ட அந்த நெருக்கத்தை உணரலையா...
Thank you so much for the comments
Keep following and keep supporting
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சிஸ் ப்ரித்வி பாவம்...கொஞ்சம் பிரச்சனையை குறைச்சு விடுங்க;);)பிரசன்னா போல ஒரு பிரண்ட் கிடைச்சா வாழ்க்கை செமயா இருக்கும்.....இனி ப்ரித்வி ஓட அம்மா வீட்டுக்கு வரும்போது சுசி தூக்கத்துல எழுந்து சமைக்கறது தெரிஞ்சிருமோ...அந்த அம்மா உடனே மைக்செட் சரளாக்குத் தகவல் சொல்லிருமே...பார்த்துப் பண்ணுங்க சிஸ் ப்ரித்வி பாவம்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
Latest posts

New Threads

Top Bottom