Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    திரு இனியா சூப்பர் பிரவீன் பூஜா கல்யாணம் முடிந்தது அருமை நடுவில் கொஞ்சம் ராக்கம்மா பாட்டி இங்கிலீஷ் மிஸ் பண்ணேன் லாஸ்ட்ல பாட்டி கலக்கிடுச்சு 👌👌👌 திரு இனியா உண்மை காதல் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் ஜெயித்து எல்லோரையும் ஒன்னு சேர்த்துட்டாங்க இனியா அக்கா எப்பவும் மாறாது திரு இனியா திருமண...
  2. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    வாவ் சூப்பர் அடுத்து இனியா அபி கல்யாண விஷயத்தை வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து விட்டாள் சூப்பர் பூஜா மனதும் மாற ஆரம்பித்து இருக்கிறது 👌👌👌👌
  3. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    இனியா சூப்பர் வீட்டில் எல்லாரையும் சமாதானம் பண்ணி பிரவீனை வீட்டுக்கு வர வைத்து விட்டாள் அப்படியே பூஜாவையும் கல்யாணம் பண்ணி வைத்து விடுமா திரு சூப்பர்
  4. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    சூப்பர் திரு இனியாவும் பிறைவாசனும் பேசிட்டாங்க அபி இந்துவ எப்படி சம்மதிக்க வைக்க போறானு வெயிட்டிங் இந்து லவ் பண்ணாலும் இனியாவுக்கு நடந்ததை நினைத்து லவ் வேண்டாம்னு யோசிக்கிறாள் திரு பேசியதாக பிறைவாசன் சொன்னது சூப்பர் 👌👌👌
  5. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    இனியா திருவை புரிந்து கொண்டால் சூப்பர் திரு எப்பவும் இனியா சந்தோஷம் தான் முக்கியம் நினைப்பது சூப்பர் இந்த அபி அப்படி புக்ல என்ன பார்த்தான் 🤔🤔🤔
  6. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    இனியா திருவை பத்தி தப்பா நினைத்து கொண்டு கோபப்பட்டு இருந்துட்டாள் மனோகர் சூப்பர் எல்லாம் சொல்லி புரிய வைத்துவிட்டார் இந்து நல்ல தோழி 👌👌👌 பாவம் இனியா திரு இப்படி பட்டுனு அடிச்சிட்டியே
  7. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    பேஸ்புக் ல போட்டோ தேடி பார்த்ததுமே இனியாக்கு திருவை பிடித்து விட்டது ஆனால் நடுவில் யார் குழப்பம் பண்ணது 🤔🤔🤔
  8. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    பாவம் இனியா ஆரம்பத்தில் இருந்தே அவளோட அம்மாக்கே அவளை பிடிக்காதுனா ரொம்ப கஷ்டம் இந்த ஜெயா வேற நடுவில் எல்லாத்துக்கும் வம்பு பண்ணுறா அப்போ அந்த ஜாதகம் திருவோடது தானா 🤔🤔🤔
  9. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    இப்போ தான் 3 வது எபில இருந்து படிச்சேன் ஜானுமா இந்த ஜெயா எல்லா விஷயத்திலும் எப்போ டைம் கிடைக்கும் என்று பார்த்து கொண்டு இருக்கிறாள் எல்லோருக்கும் அவங்க அவங்க பக்கம் ஒரு நியாயம் இருக்கு ஆனால் நடுவில் மாட்டிக்கொண்டது இனியா தான் பாவம் கலை நல்ல மருமகள் நல்ல அண்ணி 👌👌👌 ஆதிரா திரு அண்ணன் தங்கை 👌👌👌...
  10. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    திருநெல்வேலி பாஷை சூப்பர் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் ஆண் குழந்தை 👌👌👌 சங்கரன் வடிவு சங்கரபாண்டி எல்லாம் மாறிட்டாங்க இன்னும் இந்த முத்துலெட்சுமி மற்றும் முறுக்கிட்டே இருக்கே என்ன பண்ணலாம் சிவா 🤔🤔🤔
  11. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சூப்பர் சூப்பர் எபி அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் வளைகாப்பு அண்ணன் தம்பி ரெண்டு பேரும் விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க சூப்பர் சங்கரபாண்டி இவ்ளோ தூரம் மாறியது சூப்பர் சங்கரனும் தவறை உணர்ந்து மலரை பார்த்துக்கொள்ள ஆசை பட்டது சூப்பர்
  12. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சங்கரபாண்டி திருந்திட்டான் இனி வடிவு வாழ்வு நல்லபடியாக இருக்கும் வடிவும் அவளோட அம்மா பேச்சை கேட்கலை இனிமேல் நல்லா இருப்பாள் சிவாவும் தனாவும் வெளிநாடு போகலைனு சொல்லிட்டாங்க 👌👌👌 அடுத்து என்ன பாக்யா கல்யாணமா 🤔🤔
  13. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    ஆஹா சூப்பர் மழை பெய்து தண்ணியும் வந்து விட்டது அதுக்கு காரணமான சிவாவும் வந்து விட்டான் செங்காந்தள் மலரும் பூத்திடுச்சே 👏👏👏👌👌 அப்படியே தங்கச்சி கல்யாணம் பத்தியும் சிவா பேசிட்டான் சூப்பர் சங்கரன் இப்போ கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார் போல மலருக்கு வீடு வாங்கும் போது சூர்யாவுக்கும் எதாவது பண்ணனும்...
  14. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சூப்பர் எபி ஏம்பா தனா சூர்யா அவ்ளோ குண்டா ஆகணுமா 😊😊 மலர் விவசாயி ஆகிட்டாங்க 💪👌👌👌 அப்படி என்ன கிப்ட் சிவா அனுப்பி இருக்கான் 🤔🤔🤔 மழை பெய்து தூர் வாரின குளத்தில் தண்ணீர் வந்து விட்டதா 🤔🤔 ஆத்துவாரி இந்த பெயரை கேட்டு எவ்வளவு நாள் ஆகி விட்டது 👌👌👌😊😊😊
  15. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    ஆஹா பாருடா வந்து புடவை எடுத்து கொடுத்துட்டு முகத்தை பார்க்காமலே போறாரு பொண்டாட்டி பேச்சை தட்டாதவரு அடுத்து பாக்யா கல்யாணம் வர போகுதா 👌👌👌👌 இந்த வடிவு எஸ்கேப் ஆகிட்டாளா இப்போ அவ்ளோ வாய் பேசின அம்மா என்ன பண்ண போகுதோ
  16. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    அடப்பாவி வடிவு இதே வேலையாத்தான் நீ சுத்துறியே டாக்டரையே கோவப்பட வைத்து இருக்கீங்க அம்மாவும் மகளும் பாருடா சங்கரன் ஐயாக்கு கோவம் எல்லாம் வருது வடிவுகிட்ட சிவா நீ நினைக்கிறது நல்லபடியா நடக்கும்
  17. D

    மனதோடு உறவாடும் நேசமே! - Comments

    அடி ஆத்தீ எவ்ளோ பெரிய மாயாண்டி குடும்பம் 😲😲😲😲 அண்ணி நாத்தனார் முறைப்பு கணவன் மனைவி காதல் அண்ணன் தங்கை பாசம் அக்கா தங்கை விலை ஒப்பீடு எல்லாமே சூப்பர் சூப்பர் இப்போ திரு என்ன பண்ண போறான் 🤔🤔🤔
  18. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சீம கருவேல மரங்கள் நிலத்தடி நீர் மொத்ததையும் உறிந்து விடுகிறது இப்போது அது தான் எல்லா பக்கமும் நிறைய இருக்கு நல்ல முயற்சி சங்கரன் சிவாவிடம் போட்ட திட்டம் பழிக்கவில்லை என்று மலரிடம் வந்து கல்யாணத்தை நடத்துவேன் என்று சபதம் போடுகிறார் சிவா இருக்கும் வரை அது நடக்காது இந்த வடிவு வேற இப்படி...
  19. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    ஆஹா சூப்பர் தனா வீட்டில் சொல்லி லவ்க்கு சம்மதம் வாங்கிட்டான் 👏👏👏 என்ன தான் அப்பாவும் புள்ளையும் சண்டை போட்டு கொண்டாலும் அம்மாகிட்ட இருந்து அப்பாவ காப்பாத்துறான் 👌👌👌 இளைஞர் அணி கலத்தில் இறங்கிட்டாங்க சுத்தம் பண்ணி ஏரியை தூர் வார ஆரம்பிச்சிட்டாங்க நல்ல செயல் 👏👏👌👌👌👌
  20. D

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    சிவாவும் மலரும் பேசியது சூப்பர் என் பொண்டாட்டிக்கு சாதிச்சிட்டு வந்தா தான் பிடிக்கும் 👌👌👌 தனாவும் சூர்யாகிட்ட பேசி சமாதானம் பண்ணிட்டான் 👏👏👏 அடப்பாவி பத்திரிகை எல்லாம் அடிச்சு வைத்து இருக்காளே இந்த வடிவு
Top Bottom