Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான எபி.. நைஸ்.. அல்டிமேட்.. யப்பா இந்த சாரதாவ நான் கொள்ளாம விட மாட்டேன்.. புள்ளைய கெடுக்குறதையே வேலையா வச்சிட்டு இருக்கு...
  2. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    ஆகா... அருமையான எபி... ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு டைப்பா மாறி என்னலாமோ பன்னுதுன்களே.. எல்லாம் சேந்து எங்கேயாவது முட்டிக்கதான் போகுது.. முதல்ல இந்த சாரதாவ தூக்கி போட்டு மிதிக்கணும்
  3. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான எபி... சூப்பர்.. இந்த சத்யா ஒரு பக்கம் பாவம் தான்.. ஆனாலும் இப்பிடி எமனை பக்கத்துலேயே வச்சிட்டு ஆட்டம் போட்டுட்டு இருக்குறா.. அர்ஜுன் அவன் கையாலயே புடிச்சி கிணத்துல தள்ளுரானே..
  4. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான எபி.. சூப்பர்.. அர்ஜுன் ரோஜா பேர் ரொம்ப கியூட்.. செமையா போகுது.. அடுத்து என்னன்னு பரபரன்னு யோசிக்க வைக்குறது.. இந்த சத்யா மண்டையில ரெண்டை தட்டனும்.. முன்னேறனும்னா உழைச்சு சம்பாதிக்கணும்
  5. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான எபி.. சத்தியமா முடியல.. அந்த தாத்தா சொன்ன மாதிரி படத்தை முழுசா போடுங்கய்யா.. சஸ்பென்ஸ் தாங்கல.. ஒவ்வொரு பேமிலியும் ஒவ்வொரு விதமா திரியுதே
  6. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    அருமையான எபி.. வேற லெவல்.. புல்லா உக்காந்து சீரியல் ஜோடியா தூக்கியிருக்கீங்க.. மாறிலி மானிடர்கள் இதை முடிச்சிட்டு போவோம்.. இப்போ வரை மூணு பேமிலி தான் வந்துருக்கு.. இன்னும் இருக்கா என்ன?/
  7. J

    மாறிலி மானிடர்கள் - Comments

    என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..
  8. J

    மாறிலி மானிடர்கள் - Comments

    என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..
  9. J

    மாறிலி மானிடர்கள் - Comments

    வாவ்.. சூப்பர்.. ஒரு ஊருக்கே இன்ட்ரோ குடுக்க ஒரு எபிசொட் எழுதுனா அப்போ ஹீரோயினுக்கு.. செம மாஸ்.. இப்பிடி ஒரு ஹீரோயினை இன்ட்ரோ பண்ண மனதைரியம் உனக்கு தானம்மா வேணும்.. கலக்கிட்ட..
  10. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    சரி.. ஏதோ சீரியல் போடுறாங்கன்னு ஆசையா போனா இங்கேயும் அதே அர்ஜுன் சார் ரோஜா.. இதை கூட விட்டுரலாம்.. வெண்ணிலா முத்துராசு பையன் பேரு.. திருத்தணியா.. அய்யோ.. நாங்க உயிரோட இருக்கது பிடிக்கலையா
  11. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    இது என்னடா கொடுமையா இருக்கு.. ஆட்களையும் சேர்த்து பிடிச்சிட்டு போறாங்க.. தாத்தா என்னவோ சொல்லுறாரு.. சரியில்லையே..
  12. J

    ஏ.எஸ் வைரஸ் - Comments

    நான் வந்துட்டேன்.. என்னையா இது ஆரம்பமே கொரானாவை கூட்டிட்டு வந்து சேர்ந்துருக்கீங்க.. மனசாட்சி இல்லையா உங்களுக்கு.. இதுல நீளமா விளக்கம் வேற..
  13. J

    விடியலை நோக்கி - Comments

    ரைட்டரே.. கொஞ்சம் கருணை காட்டுங்கோ.. டீசர் மட்டும் தான் வருது.. எபி போடுங்க
  14. J

    விடியலை நோக்கி - Comments

    அட வேந்தன்.. அம்மா சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கோ.. பீல் பண்றாங்க பாரு.. பாரி அண்ட் வேந்தன் பேர் ரொம்ப கியூட்
  15. J

    விடியலை நோக்கி - Comments

    அருமையான எபி... ஸ்டார்டிங் வேற லெவல்.. முக்கியமா நம்ம வேந்தன் மிஸ்டர் வேந்தன்.. அடி தூள்.. எப்பேர்பட்ட ஒரு பாஸ்
  16. J

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    அருமையான எபி.. பர்ஸ்ட் கிராமத்து ஸ்லாங் தெறிக்க விட்டுட்டீங்க.. வேற லெவல்.. ஐயோ பாட்டி செண்டிமெண்ட் கஷ்டமா இருக்கே
  17. J

    செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

    அருமையான எபி.. சூப்பர்.. முதல்லையே ஊரை வர்ணிச்சு மக்களோட வாழ்க்கைய காட்டிடீங்க.. பொன்னுச்சாமியும் பாவம் தான்'
  18. J

    கிராமத்து மண் வாசனை - Comments

    அட அட.. செம.. ஒரு கிராமம்னா இப்படி தான் இருக்கும்னு சூப்பரா காட்டிடீங்க.. அந்த நல்ல உள்ளம் தான் சார் கடவுள்
Top Bottom