Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..கிராமங்களின் வாழ்வியல் எதார்த்தங்களை அவ்வளவு அழகான உங்களோட வார்த்தைகள் மூலமா சொல்லியிருக்கிங்க...
உணர்வோடு இனையும் படியான வர்ணனைகள்.. அவ்வளவு நுணுக்கமா இருந்துச்சு மின்ஸ்..
இருள் சூழும் இரவிற்கு கொடுக்கப்பட்ட உவமை பின்னீட்டீங்க❤️...
ஆல் த பெஸ்ட்....🤩🌺