Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Crazy Queen

    வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் உங்கள் கவலைகளும் , கஷ்டங்களும் வெடித்து சிதறட்டும் ...

    வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் உங்கள் கவலைகளும் , கஷ்டங்களும் வெடித்து சிதறட்டும் ... பூத்து குலுங்கும் மத்தாப்பூ போன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கட்டும்.... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💥
  2. Crazy Queen

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 நம்மைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் நம்மால் மாற்றி விட முடியாது ஆனால் நம்மைச்...

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 நம்மைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் நம்மால் மாற்றி விட முடியாது ஆனால் நம்மைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
  3. Crazy Queen

    ஹாய் பிரெண்ட்ஸ் ❣️ இந்த தளத்தில் என்னோட 3வது சிறுகதை எழுதி இருக்கேன் உங்களுக்கு பிடிக்கும்...

    ஹாய் பிரெண்ட்ஸ் ❣️ இந்த தளத்தில் என்னோட 3வது சிறுகதை எழுதி இருக்கேன் உங்களுக்கு பிடிக்கும் நம்புகிறேன். படிச்சு பாருங்க எல்லாரும்.‌உங்க கமென்ட்ஸ்க்கு வெயிட்டிங் Thread 'அம்மா பசிக்குதும்மா'...
  4. Crazy Queen

    அம்மா பசிக்குதும்மா

    இரவிலிருந்தே மழை நசநசவென்று தூறிக்கொண்டேயிருந்தது. காலையில் மழை ஓய்ந்திருக்கும்னு கதவை திறந்து கோலம் போட வாசலில் இறங்கினால், இன்னும் சாரல் அடித்துக் கொண்டே தான் இருந்தது. இப்படி விடாமல் தூறிக் கொண்டிருக்கும் மழையில் கோலம் போட்டாலும் வீண் தான். சிறிது நேரத்துலயே அழிந்து விடும், இன்னைக்கு...
  5. Crazy Queen

    விழிக்க முடியா கனவுகள்

    டீவியில் ஒரு திரைப்படம்.. அதில் ஹீரோ மாயாஜால வித்தைக்காரன்.. சீட்டுக்கட்டுக்களை விரித்து காட்டுகிறான், பக்கட்டில் இருந்து மிட்டாய் எடுக்கிறான், புத்தகத்திலிருந்து முயல்கள், புறாக்கள்.. அவளை இரண்டாகப்பிளக்கிறான், மீண்டும் ஒட்டிவிடுகிறான்.. அற்புதமான வித்தைக்காரன்.. அகிலேஷை இந்த திரைப்படம்...
  6. Crazy Queen

    சில முயற்சி வெற்றிகளை தரும். சில முயற்சி தோல்விகளை தரும். இருந்தாலும் எல்லா முயற்சிகளும் நம்மை...

    சில முயற்சி வெற்றிகளை தரும். சில முயற்சி தோல்விகளை தரும். இருந்தாலும் எல்லா முயற்சிகளும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். கடலை சேரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும் நதியை போலவே தொடர்ச்சியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சி. இலக்கு அடையும் வரை. நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. நினைத்த...
  7. Crazy Queen

    தொலைபேசி

    "உங்க அம்மாவோட 70வது பிறந்த நாளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கலாம்ன்னு இருக்கீங்க" என்று கணவன் ராஜாவிடம் கேட்டாள், நந்தினி. "வழக்கம் போல ஒரு புடவை எடுத்துக் கொடுத்து விட வேண்டியது தான்" என்றான் அவன். "புடவையோடு ஒரு சொல்போனும் வாங்கி கொடுத்திடலாம். இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி அவங்க இருக்க...
Top Bottom