Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Crazy Queen
Reaction score
4

Profile posts Latest activity Postings About

  • வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் உங்கள் கவலைகளும் , கஷ்டங்களும் வெடித்து சிதறட்டும் ...

    பூத்து குலுங்கும் மத்தாப்பூ போன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கட்டும்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💥
    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

    நம்மைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம்

    நம்மால் மாற்றி விட முடியாது

    ஆனால் நம்மைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை

    நாம் தீர்மானிப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு இருந்தால்

    அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

    🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
    ஹாய் பிரெண்ட்ஸ் ❣️

    இந்த தளத்தில் என்னோட 3வது சிறுகதை எழுதி இருக்கேன் உங்களுக்கு பிடிக்கும் நம்புகிறேன். படிச்சு பாருங்க எல்லாரும்.‌உங்க கமென்ட்ஸ்க்கு வெயிட்டிங்

    Thread 'அம்மா பசிக்குதும்மா' https://www.sahaptham.com/community/threads/அம்மா-பசிக்குதும்மா.980/
    சில முயற்சி வெற்றிகளை தரும். சில முயற்சி தோல்விகளை தரும். இருந்தாலும் எல்லா முயற்சிகளும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

    கடலை சேரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும் நதியை போலவே தொடர்ச்சியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சி. இலக்கு அடையும் வரை.

    நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி. நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
    எல்லாம் உன் கையில் வரும். நீ முயன்றால்.
  • Loading…
  • Loading…
  • Loading…

Latest profile posts

Second episode posted (nerungi vanthado nenjam)
Afrin wrote on Nithya Karthigan's profile.
I had a gut feeling you will come back with NN - 2 definitely <3 thankyou :)
Siyarazz wrote on Nithya Karthigan's profile.
Hi akka ,I'm a big fan of your writing. Romba naala theditu iruken "nizhal nijam" part 2 ...
It's a fantastic novel .💖💖💖💖
Quick aa part 2 eludhunga . plzzz..
We are eagerly waiting...

Online statistics

Members online
0
Guests online
24
Total visitors
24
Top Bottom