ஆத்வி..... ஷர்மி இரண்டும் பாவம் 😂😂😂 விளையாட்டு பண்ணி முட்டிட்டு நிக்குதுங்க🤪🤪🤪🤪அந்தஷர்மி கேரக்டர் எல்லாம் தேவ், தான் 🙈🙈🙈 தீனா,விக்கி,மிது, ஷர்மி பாண்டிங் செம😍😍😍😍 எம்புட்டு பாசம் ஷர்மி மேல😪😪😪😪ஆத்வி அவளை வெறுத்திடாத மா..... யாரு அந்த மொபைல் பாக்குறபையன்.... அவனை திட்டவும் ஷர்மிக்கு ஏன் வலி வந்திச்சு🙄🙄🙄🙄அவன் தான் அவளுக்கு மருந்து வாங்கிகொடுத்திருப்பானோ🤔🤔🤔🤔நாராயணன் என்ன ஷர்மியை லூசு சொல்லுறீங்க.. பிச்சுபுடுவேன்பிச்சு🧐🧐🧐😠😠😠😠😠😠😠 ஷர்மி பின்னால தேவ் சுத்தினானா😪😪😪😪இனி ஷர்மி பின்னால ஆத்வியா 🤪🤪
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️