உதய் தான் அன்புவோட அண்ணா.....சுமேந்தரன்,சுவர்ணலதா ஆத்துல கிடைச்ச உதய் மேல ரொம்ப பாசம் வைச்சிருக்காங்க..உதய் கிட்ட மேப் வந்தாச்சு 👌 👌 ..பட் அவன் அதை எப்போ பார்ப்பானோ....சங்கெழிலி மத்தவங்க தேகத்துக்குள்ள போன ஆயுள் குறையுமா..இது ஒரு மைனஸ் தான் அவளுக்கு🤩🤩....அகவழகிக்கு அவளுக்கு இருக்க சக்தி தெரியாதா....சூப்பர் சிஸ்