Subageetha Sundararajan
Sugee
- Messages
- 123
- Reaction score
- 32
- Points
- 63
வாசகர்களுக்கு வணக்கம். இந்த தொடர் முடியும் நிலையை அடைந்து உள்ளது. எனது இரண்டாவது நெடும் தொடர் இது. படிக்க வேணும் என்று குறித்து வைத்திருக்கும் அன்பர்கள் ஆரம்பியுங்கள். தா(தே)னாய் வந்த தேன்மொழியே! தொடருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த தொடர் தளத்தில் rerun செய்ய பட்டுள்ளது.
உங்கள் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்
தோழி
சுபகீதா (சுகீ )
உங்கள் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்
தோழி
சுபகீதா (சுகீ )