ஷமீம் பானு
Saha Writer
- Messages
- 86
- Reaction score
- 0
- Points
- 6
💕11💕
இறுதி ஆண்டு என்பதால் இருவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினர். வாரம் ஒருமுறை மட்டுமே அவர்கள் பேசி கொண்டனர்.
இறுதி ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கையில் இன்று farewell நடப்பதால் மூவரும் ஒரே போல் உடை அணிந்து சென்றார்கள்.
வகுப்புகள் ஏதுவும் நடக்கவில்லை. அனைவரும் பேசி கொண்டு ஜாலியாக இருந்தார்கள். திடிரென்று hod girls i have cancelled the farewell for you becoz of your misbehaving என்று சொன்னவுடன் அனைவருக்கும் கோபம் .
எதிர்த்து கேட்க யாரும் முன் வரவில்லை. ஷாயின் உடனே எழுந்து Sir யார் மிஸ்பிகேவ் பண்ணது? எங்க கிளாஸில் misbehave பண்ற அளவுக்கு நாங்க யாரும் வளரவில்லை என்று கோபத்தோடு கேட்க அனைவரும் அவளை வியந்து பார்த்தார்கள்.
அவர் ஒரு பொண்ணு பையனை அழைத்து கொண்டு சொல்வதற்குள் புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அது எங்க கிளாஸ் பொண்ணு இல்லை என்று ஒரு மாணவி கூற அதெல்லாம் தெரியாது farawell cancelled என்று கறாராக சொல்ல ஷாயின், ஒரு நிமிஷம் sir எங்க கிளாஸ்க்கு farawell நடக்கனும் அவ்வளவு தான். B section girls தானே தப்பு பண்ணாங்க அவங்களுக்கு வேணும்னா cancel பண்ணிக்கோங்க பட் எங்களுக்கு வேணும் என்றவுடன் அனைத்து மாணவிகளும் அதையே சொன்னார்கள்.
சிறிது நேரம் கழித்து அது எப்படி sir எல்லா இடத்திலும் எங்க கிளாஸ் தான் விட்டு கொடுத்து போகனும் அப்டி தானே சார். எங்க கிளாஸ் students பேசுவாக பட் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலை செய்ற அளவுக்கு எங்க பெற்றவர்கள் வளர்க்க வில்லை எங்களை.
எப்பயும் அந்த கிளாஸ்க்கு தான் சப்போர்ட் பண்ணுவிங்க ஏன்னா அவங்க எல்லாரும் நல்ல்ல்ல பிள்ளைகள் தானே. அந்த நல்ல்ல பிள்ளைங்க பண்ண வேலைக்கு நாங்க பலிகேடா? என்று கோபத்தோடு கேட்க அனைவரும் ஷாயின் சொல்வதை ஆதரித்தனர்.
எங்களுக்கு farawell வேண்டும் என்று கத்த hod என்ன சொல்வதென்று தெரியாமல் wait for 10 mintues என்றுவிட்டு போனார்.
Frds நான் ஒன்னு சொன்னா எல்லாரும் கேட்பிங்களா? என்று கேட்க ம்ம்ம் சொல்லு ஷாயின் என்றாள் ஒருத்தி. நமக்கு farawell வேண்டாம் குறுக்க யாரும் பேசாதிங்க என்றுவிட்டு தொடங்கினாள்.
நாம ரெண்டு கிளாசா பிரிந்து இருந்தாலும் நாம எல்லாரும் ஒரே family ta ம்ம்ம் ஆமாம் maths ங்கற family la நாம ஒன்னு சேர்ந்து இருக்கோம். இந்த family la யாராவது ஒருத்தர் இல்லை என்றாலும் நமக்கு celebrate பண்ண பிடிக்குமா? பிடிக்காது தானே. அவங்களை விட்டுட்டு நாம மட்டும் celebrate பண்ண வேண்டாம் என்று கூற ஏய் எப்பயும் நாம தான் விட்டு கொடுத்து போகனுமா? என்று ஒரு மாணவி கேட்க வேற என்னடி பண்ண முடியும் அவங்க கிளாஸ்லயும் நல்ல students um இருக்காங்க நம்ம celebrate பண்றது பார்த்து அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்காதா டி நாம இந்த மாதிரி அனுபவிச்சு இருக்கோம் அதான் நாம பட்ட கஷ்டத்தை அவங்களும் அனுபவிக்க வேண்டாம் பா ப்ளீஸ் என்று வருத்ததோடு கூறினாள்.
என்னடி நாம தான் எல்லாத்தையும் விட்டு கொடுத்து போகனுமா என்று மாணவி ஒருத்தி கூற தப்பில்லை பா விட்டு கொடுத்து போறதால நாம எல்லாரும் கெட்டு போய்டமாட்டோம். விடு நம்ம frds தானே பிரியா. அனைவரும் யோசித்தனர்.
ஏய் farawell வேண்டாம் டி என்று அனைவரும் ஒன்றாக சொல்லவும் hod உள்ளே வரவும் சரியாக இருந்தது.
Sir எங்களுக்கு farawell வேண்டாம் என்று ஷாயின் கூற என்னமா நீதான் வேண்டும் சொன்ன இப்ப இப்டி சொல்ற என்றவுடன் அவள் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு sir அப்ப எங்க மனசுல இருந்ததை நாங்க சொன்னோம். அதேபோல் எங்களுக்கு கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியும் . மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்கிறவங்கு கிடையாது என்று அழுத்தமாக சொன்னாள்.
அதை கேட்ட அந்த கிளாஸ் மாணவிக்கு எரிச்சல் வந்தது. சரிம்மா but this one week you can enjoy as your wish. எந்த கிளாசும் நடக்காது உங்களுக்கு ஏன்னா உங்களோட ஒற்றுமைக்காகவும் விட்டுக்கொடுத்து போனதால். So enjoy my dear children என்று விட்டு சென்றார்.
மாணவிகள் அனைவரும் ஏஏஏஏஏஏஏ என்று கத்தினர். இதை பார்த்த அந்த வகுப்பு மாணவிகள் சற்று எரிச்சல் அடைந்தனர்.
இவர்கள் அதையெல்லாம் கண்டுக்காமல் இருந்தனர். பிறகு பெல் அடித்தவுடன் வீட்டிற்கு சென்றனர்.
ஒரு வருடம் சுற்றுலாவாக புனித பயணம் செய்த நவீனாவின் பாட்டி சரோஜாவும் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு அங்கே செட்டில் ஆன தன் மகள் சபீனா வீட்டில் சிறிது காலம் தங்கி விட்டு இன்று தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஜீபைதா.
கல்லூரியில் இருந்து மூவரும் வந்தார்கள். மதினாவும் நவீனாவும் தன் பாட்டியை அணைத்து கொண்டு பாசமழை பொழிந்தார்கள்.
ஷாயின் மட்டும் அவர்களை முறைத்து கொண்டு சென்றாள். ஷாயின் என்று ஜீபைதாவும் சரோஜாவும் அழைக்க அவள் கண்டுகொள்ளாமல் சென்றாள்.
ஷாயின் என்று அழைத்தவுடன் என்ன என்று கடுப்பாக கேட்டாள். பாட்டி பாவம்ல்ல பேசுமா என்று பாவமாக ஜீபைதா சொல்ல நான் பேச மாட்டேன் உங்க ரெண்டு பேர்கிட்டயும் ம்ஹூம் என்று தலையை திருப்பி கொண்டு சென்றாள்.
சிறுபிள்ளை போல் இவர்கள் நடந்து கொள்வதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் அனைவரும். என்னம்மா உங்க பேத்தி உங்க கிட்ட பேசுனால என்று சுசீலா கேட்க இல்லை என்று பாவமாக தலையை தொங்க போட்டார்கள் இருவரும்.
அவ என் பேத்தி என்ன எங்க மேல் கோபமா இருக்காள் அவ்வளவு தான் என்று சரோஜா கூற ம்ம்ம் அதுசரி தான் என்று விட்டு அவரவர் வேலை பார்த்தார்கள் .
இரவு உணவு சாப்பிட வந்தவள் தட்டை எடுத்து கொண்டு சரோஜாவிடவும் ஜீபைதாவிடவும் சென்று இவ்வளவு லேட்டா வந்திங்கள எனக்கு ஊட்டி விடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து இது தான் உங்களுக்கு தண்டனை என்று கூற அடி வாடி என் செல்லத்துக்கு ஊட்டாமலா என்றவுடன் அப்ப எங்களுக்கு என்று மதியும் நவீயும் வர உங்களுக்கு தான் என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் அமர்ந்தார்கள்.
மூவருக்கும் ஊட்டி விட்டார்கள் இரண்டு பேரும். அம்மா ஏழு கழுதை வயசாகுது இவங்களுக்கு ஊட்டி விட்டுட்டு இருக்கிங்க என்று நஜீதா கடிந்து கொள்ள ஏய் உனக்கு என்ன எங்க பேத்திகளுக்கு நாங்க ஊட்டி விடுறோம்? உனக்கு ஊட்டி விடனுமா சொல் ஊட்டி விடுறோம் அதை விட்டுபுட்டு என் புள்ளைங்க மேல கண்ணு வைக்காத என்று ஜீபைதா அதட்ட நல்லா சொல்லு ஜீபைதா என்று ஷாயின் சொல்ல ஏய் என்ன பெரியவங்கலை பெயர் சொல்லி என்றவுடன் எங்களை தானே கூப்பிட்டா என்று சரோஜா அதட்ட அப்டி கேளு சரோஜா என்றவுடன் அடிங் என்று நஜீதா அடிக்க வர அவள் ஒரே ஓட்டமாக தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்து கொண்டாள்.
ப்பா பாருங்க ப்பா இந்த அம்மாவை என்றவுடன் சைட் அடிக்கிற மாதிரி இல்லையே என்றவுடன் என்ன சொன்னிங்க பார்க்க முடியலையா? என்று ஷாயினை விட்டு அவரிடம் சென்று விட்டார் நஜீதா. அவரை சமாளிக்க முடியாமல் நஜீதாவை பார்த்து கண்ணடித்து விட்டார் சுலைமான். நஜீதா சற்று திணறி விட்டார்.
இதையெல்லாம் ரசித்தும் சிரித்தும் கொண்டு இருந்தார்கள் அனைவரும். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்தது அந்த வீட்டில். இப்போது என்று இல்லை எப்பவுமே இப்படி தான் துன்பம் என்றால் என்ன என்று கேட்பவர்கள் என்றே சொல்லலாம் இந்த குடும்பத்தை.
என்னப்பா இது நாயகனை காணோம் நினைக்காதிங்க அவரு இப்ப பிராஜக்ட் வொர்க்ல பிஸியா இருக்காரு அதான் அவரை disturb பண்ண வேண்டாம் kk va
இஷா தொழுதுவிட்டு அனைவரும் உறங்கினர்கள்.
அட அத்தை நீங்க எப்போது வந்திங்க ஏன் வெளியே நிக்குறிங்க உள்ளே வாங்க என்று அழைத்த நஜீதாவை வாரி அணைத்து கொண்டு அழுதார் தாஜுன். என்னை மன்னித்து விடு மா நான் பண்ண தப்பை எதுவும் மனசுல வச்சிக்காம இப்படி பேசுற உன்னை போய்யா நான் கொடுமை படுத்தின என்று அழுதார் தாஜீன்.
தாதி உள்ள வா அதான் தப்புன்னு உணர்ந்து திருந்திட்டல அப்றம் என்ன அழுதுட்டு வா உள்ள என்று ஷாயின் அதட்ட அவரும் உள்ளே சென்று தன் மகனிடம் மன்னிப்பு கேட்க அவரும் மன்னித்து விட்டார்.
அவர்கள் மூவரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்க வில்லை. கிளாஸ் ரெப் எழுந்து ஷாயின் நவீனா மதினா மூவரிடமும் நம்ம கிளாஸ் சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
இன்னிக்கு நாம இப்படி enjoy பண்றோம் னா அதுக்கு காரணம் நீமட்டும் தான். உங்களை நாங்க பிரிக்கனும் நினைச்சோம் ஆனால் நேற்று நீ நம்ம கிளாஸ்காக பேசுனப்ப தான் உன் குழந்தை மனசை புரிந்துகிட்டோம். மூனு வருஷம் கடைசியாக தான் உங்க மூனு பேரையும் நாங்க புரிந்து கிட்டோம்.
உங்க நட்பு பிரிக்கனும் நாங்கள் எல்வளவோ பண்ணோம் ஆனால் முடியல. உண்மையாலும் உங்க நட்பு அவ்வளவு உன்னதமான உறவு என்று கூறி அனைவரும் ஒன்றாக அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்டார்கள். அவர்களும் சரி மன்னித்து விட்டோம்.
இன்னிக்கு நாம எல்லாரும் நல்லா enjoy பண்றோம் ஒகே வா அதுக்கு ஷாயின் தொடங்கட்டும் என்றார்கள். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் ஹே விளையாடலாமா என்று கேட்டவுடன் ம்ம்ம் ஒகே விளையாடலாம்.
அவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்கள் விளையாடுவதை பார்த்த அடுத்த வகுப்பு மாணவிகள் எரிச்சல் அடைந்தார்கள்.
Frds நாம எல்லாரும் சேர்ந்து நம்மலோட நினைவா ஒரு மரத்தை நட்டு வைப்போமா நம்ம காலேஜ்ல என்று ஷாயின் கேட்க ஹே ஒரு மரம் வேண்டாம் காலியான இடம் நிறையா இருக்குல சோ நாம கொஞ்சம் 5 மரம் நட்டுடலாம் என்றாள் ஒர்த்தி. நம்ம staff செய்யனுமே? Staff ku வேண்டாம் department செய்யலாம் என்று மித்ரா சொல்ல ம்ம்ம் ஒகே என்று என்ன வாங்கலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார்கள்.
எல்லாரும் ஒவ்வொரு ஐடியா சொல்ல ஏதுவும் பிடிக்கவில்லை யாருக்கும் மேலும் தீவிரமாக யோசித்தனர். நாளைக்கு யோசிப்போம் பட் இன்னும் 3 days tana இருக்கு என்றவுடன் த்திரி டேஸ் இருக்கு பார்ததுக்கலாம் என்று விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.
தொடரும்