Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவாய் நான் வருவேன் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Nice start sis...All the best....நிச்சயமா உங்க பேய் பயம் போய்ரும் 😇 🤩 🤩 நல்லவேளை நேத்ராக்கு நடந்தது கனவு......ஏன் அவங்க அம்மா படம் கோணலா போகுது..பேய் வந்துருச்சா முதல் எபிலேயே:unsure::unsure::unsure:
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616

தேங்க்யூ சோ மச் சிஸ் ❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நேத்ரா மாறி ஒரு உருவம் தான் கேமராவை இன்அக்டிவ் செய்துட்டு வெளில போய்ட்டு டிரிங்க் பண்ணிட்டு வந்ததா சிஸ்.....அபிமன்யூ கேரக்டர் சூப்பர்(y)(y)(y)(y)(y)பாவம் நேத்ரா...ரவி எப்படி நம்புவார் சிசிடிவி புட்டேஜ் கண்முன்னாடி இருக்கும்போது:censored::censored::rolleyes::rolleyes::rolleyes:
 
சஸ்பென்ஸ்...சிஸ் ❤️

ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் ❤️❤️🙏🏿
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஷர்மா லவ் பண்ண பொன்னு யாரு :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: நேத்ரா மேல இவ்வளவு பாசமா இருக்கான்🧐🧐🧐எனக்கு ரோகித் விட அபிமன்யூ தான் பிடிக்குது.....நைஸ் அப்டேட்ஸ் சிஸ்
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
ஷர்மா லவ் பண்ண பொன்னு யாரு :unsure: :unsure: :unsure: :unsure: :unsure: நேத்ரா மேல இவ்வளவு பாசமா இருக்கான்🧐🧐🧐எனக்கு ரோகித் விட அபிமன்யூ தான் பிடிக்குது.....நைஸ் அப்டேட்ஸ் சிஸ்
கதைல நிறைய டுவிஸ்ட் இருக்கு சிஸ் கூடவே வாங்க நானும் என்ஜாய் பண்ணி எழுதறேன் நீங்களும் அதே போல படித்து என்னை ஊக்கபடுத்துங்க

நன்றிகள் பல சகோதரி ❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நேத்ரா வை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க...அவ பாவம்......நேத்ராவோட அம்மா அவளை ஏதோ ஆபத்துல இருந்து காப்பாத்த நினைக்கறாங்க போல......ஷர்மா நல்லனா கெட்டவனா :unsure: :unsure: அவளை தூக்கிட்டுப் போன உருவம் யாரா இருக்கும்🧐🧐🧐🧐
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
நேத்ரா வை யாருமே நம்ப மாட்டிங்கறாங்க...அவ பாவம்......நேத்ராவோட அம்மா அவளை ஏதோ ஆபத்துல இருந்து காப்பாத்த நினைக்கறாங்க போல......ஷர்மா நல்லனா கெட்டவனா :unsure: :unsure: அவளை தூக்கிட்டுப் போன உருவம் யாரா இருக்கும்🧐🧐🧐🧐
இனி தெரியும் சிஸ்

நன்றிகள் ❤️❤️❤️🙏🏿❤️❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
செம சிஸ்...மது கேஸ்லயும் ஏதோ இருக்கு....அபி ஏன் நேத்ராவை கண்காணிக்க வந்திருக்கான்...ரவி இப்பவாது நேத்ராவை சுத்தி ஏதோ நடக்குதுனு புரிஞ்சிகிட்டான்...நெக்ஸ்ட் எபி எப்போ சிஸ்
 
Top Bottom