Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
663
Reaction score
813
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Reshma Resh

Active member
Messages
92
Reaction score
82
Points
28
அருமையான தொடக்கம் 💖😍
இந்த பொன்னமா ஏன் இப்படி பண்ணாங்க பாவம் கனிஷ்கா....🙄😤
All the best ka💐💐 அடுத்த பதிவுகாக வெயிட்டிங்.
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
நல்ல தொடக்கம் சகி... மாறனின் அம்மணி அவனுக்கு கிடைக்க வேண்டும்.. ஆனால் பொன்னுமாவை நினைத்தால் கோபம் வருகிறது. எத்தனை துயரத்திலும் பெற்ற பிள்ளையை மற்றவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வந்தது. அதுவும் பிறந்த சில மணி நேரத்திலே தாயை விட்டு பிரித்து விட்டீர்கள்...
 
Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
வாவ்!! அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️மாறன் செம்ம... எப்படியாவது அவளை மீட்டுக் கொண்டு வந்துவிடுவான்😊😊

வாழ்த்துக்கள் அக்கா❤️💐
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அருமையான தொடக்கம் 💖😍
இந்த பொன்னமா ஏன் இப்படி பண்ணாங்க பாவம் கனிஷ்கா....🙄😤
All the best ka💐💐 அடுத்த பதிவுகாக வெயிட்டிங்.
மிக்க நன்றி மா🙏🙏
வாரம் மூன்று யூடி போடுவேன் மா
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
நல்ல தொடக்கம் சகி... மாறனின் அம்மணி அவனுக்கு கிடைக்க வேண்டும்.. ஆனால் பொன்னுமாவை நினைத்தால் கோபம் வருகிறது. எத்தனை துயரத்திலும் பெற்ற பிள்ளையை மற்றவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வந்தது. அதுவும் பிறந்த சில மணி நேரத்திலே தாயை விட்டு பிரித்து விட்டீர்கள்...
மிக்க நன்றி சிஸ்டர்

உங்கள் ஆசைப்படி அம்மணி கிடைக்கட்டும்🙂🙂🙂
பிரிவிற்கு வலுவான காரணம் வரும் சிஸ்
🙏🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
ஆரம்பமே சூப்பர்.வாழ்த்துகள் சகி.மாறன் செம்
மிக்க நன்றி சிஸ்டர்
நன்றிகள் பல🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
வாவ்!! அருமையான ஆரம்பம் அக்கா❤️❤️மாறன் செம்ம... எப்படியாவது அவளை மீட்டுக் கொண்டு வந்துவிடுவான்😊😊

வாழ்த்துக்கள் அக்கா❤️💐
மிக்க நன்றி மா
நன்றிகள் பல🙏🙏
 
New Threads

Top Bottom