Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Mrithula Ashwin

New member
Messages
7
Reaction score
7
Points
3
அருமையான பதிவு அக்கா.
இந்தம்மா வேற வந்துட்டாங்களா.. போச்சு என்ன வில்லங்கத்தை மாறனுக்கு கொடுக்கப் போறாங்களோ...
கனிஷ்கா அம்மா பேச்சுக்கு தலையாட்டாம இருக்கணும்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
சூப்பர் சிஸ்...முத்துக்கு சரியான தண்டனை.....வந்தாச்சா அடுத்த ஆளு வேதா...ரைட்டு..இன்னொரு தரமான சம்பவம் இருக்கு 🧐 🧐 🧐 🧐 🧐
ம்... பண்ணிடலாம் சிஸ்😉😉🤣

மிக்க நன்றி🙏🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அருமையான பதிவு சிஸ்... இனி என்ன ஆகபோகுதோ தெரியவில்லை? முத்துக்கு சரியான தண்டனை கொடுத்துட்டான்.
மிக்க நன்றி மா🙏🙏

ஆமாம் ஓவரா ஆடினால் அப்படித்தான்.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அடுத்த ஆப்பு வேதாக்கு தான்
ஆமாம்.... கொடுத்துட வேண்டியது தான்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அருமையான பதிவு அக்கா.
இந்தம்மா வேற வந்துட்டாங்களா.. போச்சு என்ன வில்லங்கத்தை மாறனுக்கு கொடுக்கப் போறாங்களோ...
கனிஷ்கா அம்மா பேச்சுக்கு தலையாட்டாம இருக்கணும்
மிக்க நன்றி மா🙏🙏🙏

பார்க்கலாம் என்ன வில்லங்கத்தை கொடுக்கப் போறாங்கன்னு....

🤣🤣🤣 தலையாட்டமலா அவளை.... பார்ப்போம்....
 
Dikshita Lakshmi

Well-known member
Messages
407
Reaction score
164
Points
63
💔💔💔🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😪 யக்காவ் உங்களுக்கே இது நியாயமா இருக்கா?

இப்படி ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண (என் பார்த்தி சொல்ல மாட்டேன்) இப்படி அடிப்பட வெட்சி ஹாஸ்ப்பிட்டல... படுக்க வெட்சிட்டிங்களே. இதை கேள்விப்பட்டதும் என் ஹார்ட் இரண்ட பிளந்துடுச்சி. கண்ணுலா இருந்து அருவி கொட்டுறது நின்னப்பாடு இல்லை.

நீங்க சொல்லும் போதே புரிஞ்சி இருக்கனும். என் மரமண்டைக்கு தான் ஏறுல.. மீயும் பார்த்தியும் பாவம் க்கா..😓😓

சபாஷ் மாறா👏👏👏👏 அந்த முத்துக்கு சரியான தண்டனையா கொடுத்துட்ட... சூப்பர் டா. அம்மணி மேல கை வெட்சது மட்டும் இல்ல பார்த்தி மேல கை வெட்சா என்ன நடக்கும்னு காட்டிட்ட..

ச்சா நான் அங்க இல்லமா போயிட்டேனே.. இருந்து இருந்தேன் வை.. அடேய் முத்து உன்னைய என்னோட தலைவன் ஜாக்கிசான் ஸ்டைல அடிச்சி துவைச்சி இருப்பேன்.

உன் முகரக்கட்டைக்கு அம்மணி கேட்குதா...

இனி அம்மணி பக்கமும் பார்த்தி பக்கமும் உன் கண்விழி கூட நகர்ந்து பார்க்க கூடாது. அப்படி ஒரு இன்ச் மட்டும் நகர்ந்துச்சி வை... மீதி இருக்கிற உசுரு உன் உடம்புல இருக்காது. அம்புட்டு தான் பார்த்துக்கோ.💪💪...

அம்மணிய எப்படியோ காப்பாத்திடுவேன் தெரியும் மாறா...

ஆனால் என் பார்த்தியையும் காப்பாத்துன பாரு செம செம டா😘😘😘😘😘...

அப்பா வந்து இருக்காரா?எந்த அப்பாவா இருக்கும்???🤔🤔

யக்காவ்.. பாரு அழுது அழுது 🥵🥵கண்ணு சிவந்துடுச்சி.. முகம் வீங்கி போச்சி... 😨😨

வழக்கம் போல எபி சூப்பர் க்கா...

என்ன பார்த்திக்கு அடிப்படாம இருந்து இருந்தால் கொஞ்சம் ஆறுதலா இருந்து இருக்கும்.. 😪🤧🤧
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
முத்துவுக்கு தண்டனை செம.மாறன் கனி அன்பு செம.பார்த்தி சூப்பர்.❤️❤️❤️❤️❤️
 
ஐயோ தீக்குச்சி உன்னோட கமெண்ட வாசிச்சா சிரிப்பு தாங்கல....

பாவம் இதுக்கே கார்ட் இரண்டா பிளந்து, கண்ணீர் அருவியா கொட்டிருச்சா அப்போ இனி .....

பாவம்டா நீயி...

சரியான பார்த்தி பைத்தியம்....

மிக்க நன்றி மா நன்றிகள் பல
 
New Threads

Top Bottom