Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Messages
60
Reaction score
60
Points
18
வேதாவின் எண்ணங்களை முறியடித்து கனிஷ்காவை கை பிடிக்க வேண்டும் மாறன் நடக்குமா காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயத்திற்கு
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ஏம்மா தேவி எபிய ஒழுங்கா வாசிக்கிறது இல்லயா....

அன்னைக்கு இன்விடேசன் கொண்டு வந்த அன்னைக்கே சொல்லிட்டானே மாறன் அம்மணி மீதான அன்பை பற்றி இதில் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கு?

வேதா .... பார்ப்போம் அடுத்த யூடியில்

மிக்க நன்றி தேவி🙏
Sorry pa maranthutten kanigakka friends kooda pesina naal ammani marana vittu odina naal niyabagam vanthuduchi☺
 

New Threads

Top Bottom