Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
ஒரு வழியா பொன்னம்மா வாயை திறந்துட்டாங்க... செண்பகம் ஏன் மறுத்து பேசாமல் அமைதியாக இருக்காங்க? மாறனின் நம்பிக்கை சூப்பர் சிஸ்... கனி வேதாகூட போயிடுவாளா? இல்லை மாறனுடன் இருப்பாளா? சீக்கிரமா அடுத்த யூடி போடுங்க சிஸ்
ஏன் வாய் திறக்க வில்லை என்பதும், தாயாரின் மீது அவன் கொண்ட நம்பிக்கை நிலைக்குமா என்பதையும், இறுதியில் பார்க்கலாம்.

நன்றிகள் பல 🙏🙏
 
Messages
49
Reaction score
50
Points
18
அக்கா வேதா சொல்லுவதாக்கு மாறன் அம்மா ஏன் ஒன்னும் சொல்லல இன்னும் என்ன என்ன ட்விஸ்ட் வஞ்சு இருக்கீங்க
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
அக்கா வேதா சொல்லுவதாக்கு மாறன் அம்மா ஏன் ஒன்னும் சொல்லல இன்னும் என்ன என்ன ட்விஸ்ட் வஞ்சு இருக்கீங்க
போக போகத் தெரிஞ்சுடும்😉😉😉

மிக்க நன்றி மா🙏🙏
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
Intha idam kandippa naan ethirparthen ma intha kanishka vedhava ethirthu maran kooda poga mattan nu vedha peyattam adiruchu😡😡😡
Unnaiye ninaichi vazhnthu kittu irrukkiravanukku seiyra mariyathai ithu thana Innum innum azhuthu avanai kolra
Parthipanukku puriyarathu kooda ivalukku puriyalaiye antha vedha kooti poi irruntha anga matanukkaga azhuthu irruppa iva yen ippadi irrukka😡😡😡
Ippavum murugesan kattayapaduthi avala vedha kitta pirichi anuppalanna iva vedha kooda poi irruppa thane iva maran kadhalukku niyayam seiyala😡😡😡
 

New Threads

Top Bottom