Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
சூப்பர் யூடி சிஸ்..

கனிஷ்கா செம...

கன்னிகாவும் பார்த்தியும் மனசுவிட்டு பேசாமல் பிரச்சனையை வளர்க்கிறாங்க 🙄
ஆமா போகப் போக சரியாகிடும்

நன்றி மா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
அருமையான பதிவு சிஸ்.

உபயோகமான டிப்ஸ்...

பார்த்தி மேலும் மேலும் வம்பை இழுத்து வச்சிக்கிறேன்.
அது நன்மைக்கு தான்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
சூப்பர் சிஸ்..அம்மணிய மனு ஊருக்கு அழைச்சுட்டு வந்துட்டான் :love: :love: .....கன்னிகா கனிஷ்கா டைரியை படிச்சு எல்லாம் தெரிஞ்சிட்டா அண்ட் பார்த்தி தீக்ஷிட அப்படி பேசுனதுக்கு காரணம் இருக்கும்னு நம்புற(y)(y)(y)...இப்ப ஏன் பார்த்தி டென்ஷன் ஆகறான்:unsure::unsure:
மிக்க நன்றி சிஸ்டர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
வேதா தப்பாக புரிந்து கொண்டு மாறன் அம்மாவை திட்டிவிட்டாள் . செண்பகம் பாவம்.சூப்பர் உண்மை தெரிஞ்சுடுச்சு.மாறன் உண்மை உணர்த்தாமல போய்விட்டான் வருத்தம் இருந்தது பார்த்திபன் பிளான் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது சூப்பர்.
மிக்க நன்றி சிஸ்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
வேதாக்கு உண்மை தெரிந்தது. மாறன் மாமுவை மிஸ் பண்ணுவேன் கா😭 பார்த்தி செம கா
மிக்க நன்றி சிஸ்
மாறன் அடுத்த அத்தியாயத்தில் வருவார்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
வேதா இப்பவாவது உண்மையை புரிந்து கொண்டுடாளே பார்த்தியும் கன்னிகாவும் மனது விட்டு பேசினால் ப்ராப்ளம் சால்வ்
ஆமா சிஸ் மிக்க நன்றி
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
Parthi ellam plan panni pannuran pola😍
Intha unmaiya murugeshan ehen ehetkanave Veda kitta sollala atleast maran appa mela veruppu vanthurukadula...
Sooooo sad ud
மிக்க நன்றி வினோ

உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
ஆயிரம் கோபம் கன்னிகா மீது இருந்தாலும் சரியாக சாப்பிடவில்லை என்று கேட்டதும் அவள் அருகில் அமர்ந்து அவ சாப்பிட்டு முடிக்கும் வரை கூடவே இருந்ததை பார்க்கும்பொழுது அவன் காதலை நன்றாக உணர முடிந்தது ஆனால் அதை கன்னிகாவால் மட்டும் ஏன் உணர முடியவில்லை.



எப்படியோ இப்போதாவது கன்னி அவள் கூறிய வார்த்தையை உணர்ந்து தவறை புரிந்து கொண்டாலே அதுவே போதும் என்று நினைத்தால், கூடப் பிறந்தவளிடம் மட்டுமே மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றிய அவளுக்கு, தாலி கட்டியவன் மனதையும் புண்படுத்தி விட்டதை நினைத்து மன்னிப்பு கேட்க தோன்றவில்லை. ஏன் தான் இந்த கன்னிகா இப்படி முட்டாள் மாறி நடந்து கொள்கிறாளோ தெரியவில்லை.


பாவமாக இருக்கிறது சீக்கிரம் இருவரையும் சேர்த்து வைத்து விடுங்கள் போனா போகட்டும்.



எப்போதிலிருந்து இந்த கன்னிகா ஹனியா மாறினாள்.😒😒😒



எப்போதும் போல எபி சூப்பர் க்கா
மிக்க நன்றி மா

நன்றிகள் பல
 

New Threads

Top Bottom