Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Messages
49
Reaction score
50
Points
18
இனிமே தான் இருக்கு அச்சோ என்ன ஆக போகுதே அவ்வளவு ஈஸியா சேர்த்து வைப்பகங்களா இல்ல நம்ம ரைட்டர் அக்கா தான் விடுவாங்களா இல்ல கா
 
Sri sri

Member
Messages
33
Reaction score
33
Points
18
சூப்பர் சிஸ்... என்ன ஆகப்போதோனு பயமா இருக்கு... கன்னிகா வேற... போவதை பார்த்தால் கல்யாணம் நடப்பதே சந்தேம் போல் தோணுது.🙄🙄🙄
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மாறனுக்கும் கனிஷ்காக்கும் ரைட்டர் திருமணம்னு சொல்லும்போதே டவுட் தான்..பட் இப்படி அப்பத்தா தப்பா புரிஞ்சிப்பாங்கனு நினைக்கல...கன்னிகா பாவம் தான்....முருகேஷன் என்ன ஏற்பாடுகளை பொன்னுச்சாமி யை செய்ய சொல்லிருப்பான் :unsure: :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
இனிமே தான் இருக்கு அச்சோ என்ன ஆக போகுதே அவ்வளவு ஈஸியா சேர்த்து வைப்பகங்களா இல்ல நம்ம ரைட்டர் அக்கா தான் விடுவாங்களா இல்ல கா
அதான? யாமிருக்க பயமேன்

மிக்க நன்றி மா🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
சூப்பர் சிஸ்... என்ன ஆகப்போதோனு பயமா இருக்கு... கன்னிகா வேற... போவதை பார்த்தால் கல்யாணம் நடப்பதே சந்தேம் போல் தோணுது.🙄🙄🙄
🤣🤣🤣 கொஞ்சம் கஷ்டம் தான் நிறைய மெனக்கடனும் போல

மிக்க நன்றி மா🙏🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Messages
851
Reaction score
305
Points
93
மாறனுக்கும் கனிஷ்காக்கும் ரைட்டர் திருமணம்னு சொல்லும்போதே டவுட் தான்..பட் இப்படி அப்பத்தா தப்பா புரிஞ்சிப்பாங்கனு நினைக்கல...கன்னிகா பாவம் தான்....முருகேஷன் என்ன ஏற்பாடுகளை பொன்னுச்சாமி யை செய்ய சொல்லிருப்பான் :unsure: :unsure: வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஆமாம் சிஸ்,

பொறுந்திருந்து பார்ப்போம்

மிக்க நன்றி சிஸ்🙏
 
New Threads

Top Bottom