Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஏதே குப்பை கொட்ட முடியாதா :rolleyes: :rolleyes: :rolleyes: :( :( :( :( ....இனியா டோன்ட் வொரி நல்லவேளை அவளை நீ கல்யாணம் பண்ணிக்கல...சாமன்யா விடுமா பார்த்துக்கலாம் உனக்கு அவன் நேர்மை பிடிச்சிருக்கு..அவனையும் பிடிச்சிருக்கு...பட் இனியன் என்ன பண்ணப்போறானோ...பார்க்கலாம்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Messages
30
Reaction score
38
Points
18
இனியன் லவ் பண்ண பொன்னு அவன பணத்த பார்த்து தான் லவ் பண்ணிருக்கா அவன விட பெட்டரா ஒருத்தன் கிடைச்சதும் இவன விட்டுட்டு அவன் கிட்ட சாஞ்சுட்டா சமாண்யா கிட்ட அவன பத்தி என்ன சொல்லிருப்பான் flash back காக waiting sis🤗🤗🤗
கூடிய விரைவில் சகி. மிக்க நன்றி 😍❤️
 
Messages
30
Reaction score
38
Points
18
ஏதே குப்பை கொட்ட முடியாதா :rolleyes: :rolleyes: :rolleyes: :( :( :( :( ....இனியா டோன்ட் வொரி நல்லவேளை அவளை நீ கல்யாணம் பண்ணிக்கல...சாமன்யா விடுமா பார்த்துக்கலாம் உனக்கு அவன் நேர்மை பிடிச்சிருக்கு..அவனையும் பிடிச்சிருக்கு...பட் இனியன் என்ன பண்ணப்போறானோ...பார்க்கலாம்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
🥺🥺🥺... இதோ இன்னைக்கு பண்ணிடறே... மிக்க நன்றி சகி 😍❤️
 
New Threads

Top Bottom