Rajani novels
Well-known member
- Messages
- 126
- Reaction score
- 40
- Points
- 63
ஆமாம்அமர் விசயம் அம்மாவுக்கு கன்பார்ம் ஆகவில்லை கெஞ்சி கிட்டு இருக்காங்க.குரு பாவம்.
ஆமாம்அமர் விசயம் அம்மாவுக்கு கன்பார்ம் ஆகவில்லை கெஞ்சி கிட்டு இருக்காங்க.குரு பாவம்.
நன்றிபாட்டி பேரன் காதலுக்கு சம்மதம் வாங்கிட்டாங்க சூப்பர் பாட்டி.அனு அம்மாவும் சூப்பர் தனது குடும்ப நிலவரத்தை யோசிச்சு சொல்லுங்க சொன்னதும் சூப்பர்.அமர் கோபம் அனுவை பாதிக்கிறது.எதுக்கு ஆஸ்பத்திரி வந்தால்?.
நன்றிரொமன்ஸ் கோபம் செம.சுபிக்கு என்ன வியாதி.
நன்றிஅமரிடம் உண்மையை சொல்ல வேண்டியதுதானே.
நன்றிRaman nalla appava a paiyana purinchikittaru guru chithappkku kalyanam ma semma😍😍😍 sowmi ya😍😍😍
Yenna athirchi vavhi irrukkinga
நன்றிகுரு பிளான் வெற்றி அடையும்.அமர் அனு சேர்ந்திடுவாங்க.சவுமி குரு சேர்ந்துட்டாங்க.ராமன் சூப்பர்.
யாராக இருக்கும்🤔🤔🤔🤔🤔Hi enna mudincha kandupidinga,
Story super ah poguthu. Aduthu enna? Amar oda mudivu enna? Amarkku munnadiye subhi health issues theriyum ah? Therincha yen ava kita kamichukkala? Avan ah pathiye think panraa but yen open talk kodukka matenguraa? Ippadi neraya kelvi irukku sekiram bathil sollunga dear rajani novels.