Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
ஷர்தா டூ மச்.விசி கோபப்படுவதில் தவறு இல்லை.
Mathy maa siva matti vittirupaannu neenga ninaikkureengalaa😂. Avan illaiye😉Shocking sis..ஷ்ரதா கிட்ட இருந்து இத எதிர்பாக்கல. அப்போ vc தேடி வரலைனா ஆதிய கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளா. இதுல ஆதியையும் ஏமாத்துறா.. 😡😡😡
இந்த சிவா வேற இடையில தொல்லை பண்றான்.. லூசு.. இவன் தான் vc பேர சொல்லி விஜயனை மாட்டி விட்டுட்டானோ.. 🤔🤔🤔
பாவம் vc., ☹️☹️☹️குடும்பமே சேர்ந்து பந்தாடுறாங்க.. இப்போ அவன் turn..அவன் பண்றது சரிதான்னு தோணுது..
Ama da. Rendu peraiyum cheat panra. Shraddhavaa😂. Thank you pratha maa😘Shradha enna pannuranu ennaku puriyala vc yayum love pannitu adhi koodavum pesitu iruka rendu perayum ava cheat pannitu iruka😠😠😠 yaaru antha secret room pathi sollirupa athu shradhava irukumo🤔🤔 pavam vc and family..ithukellam serthu vc present la pannurathu correct nu than ennaku thonuthu😒 interesting epi akka 😍😍😍
Amam kavitha maa pavam. Avalin avasaraththal ippadi kuzhappam nikazhundhu vittadhu 😢பாவம் வீசி யார் அவன் பெயர் சொல்லி இருக்கிறார்கள் ஷ்ரத்தாக்கு ஆதியுடன திருமணம் நடக்கவில்லையா வீசியுடன் எப்படி திருமணம் நடந்தது ஷ்ரத்தா ஒரு மனதாக இருந்து இருக்கலாம் வீசி பாவம் என்ன கஷ்டபட்டானோ
Thank you prabha maa😘. Unga peru dhane prabha😅 onnuku dhan next epila padhil. Aduthadhuku adutha epila padhil varum😊Superb and interesting 👌👌👌innum sila suspense iruku. Vc ku epdi muthukula thalumpu vanthathu and shraddha voda ninaivukal marakka karanam. 🤔🤔ithu rendukum adutha epi la pathil irukum pola🤔🤔 👍👍
thank you mahi maa😘Sema
Thank you vaishu maa😘. Aanalum ipdi rende line la comment panradhellam aniyaayam vaishu maa🤧ud spr sis waiting for next epi sis............ 🤩