Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
wow samma move by surendher. gowtham checkmate avana?rendu perum aduthavangalai edai poduvadhu super
கெளதம் செக் மேட் ஆவானா? அடுத்த எபிலே தெரிஞ்சிடும் மா. தொடர்ந்து படிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
நிஜமா அவ்ளோ பெரிய grand master இப்படி emotionsக்கு அடிமையாகி யோசிக்காம ஒரு காரியம் செய்யலாமா, photoவ தெரிஞ்சோ தெரியாமலோ விட்டுட்டு போனவன் திரும்ப அத எடுக்க வருவான்னு யோசிக்க வேண்டாமா🤦‍♀️🤦‍♀️?
I am disappointed with கெளதம்😥😥.
சுரேந்தர் நந்தா பத்தி பேச ஆரம்பிச்சதும் நீங்க வந்த case பத்தி மட்டும் பேசுங்க,எனக்கு time இல்ல வேற பேசன்னு சொல்லி இருக்கலாம், இப்போ இது தேவை இல்லாத பிரச்சினை🤦‍♀️🤦‍♀️.
ஏனோ எனக்கு நந்தாவ பிடிக்கல😠😠,அது என்ன இந்த காலத்திலும் பெரியவங்க சின்ன வயசுல ஜோடி சேர்த்து பேசுனத வைச்சு பொண்டாட்டின்னு கூப்பிடுறது,அவளுக்கு இஷ்டமான்னு தெரிஞ்சுக்காம, அவ மனசு புரியாம சும்மா அவன் அம்மா இவள வளர்த்தாங்கன்றதுக்காக,இவ அவனோட அம்மா கிட்ட அன்பா இருக்கான்றதுக்காக advantage எடுதாதுக்கலாமா என்ன?🤨🤨
அவ்வளவு பெரிய கிராண்ட் மாஸ்டர் எமோஷன்ஸ்க்கு அடிமை ஆவானா? நல்ல கேள்வி. அடுத்த எபி படிச்சு பாருங்க;);) நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அடுத்தடுத்த எபிக்களில் கண்டிப்பா கிடைக்கு,ம். உங்க எல்லா ஆதங்கங்களும் சரியாகும். கதையை நீங்க இவ்வளவு ரசிச்சு படிச்சு கருத்து சொல்வது மனசுக்கு நிறைவா இருக்குமா, Extremly happy. Thanks a lot Bselva
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
கௌதமின் ஸ்டைல் செம.சுரேந்தர் விசிய வலையில் கௌதம் மாட்டமாட்டான்.கௌதம் சுரேந்தர் எதிரும் புதிரும் செம.
😀😀😀அது எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க கெளதம் மாட்ட மாட்டான்னு? 😍😍😍ஒவ்வொரு எபிக்கும் அவ்வளவு அழகா கருத்து சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
கௌதம் யாரு ஒன்றும் பண்ண முடியாது செம செம.சுரேந்தரையை மன்னிப்பு கேட்க வைச்சது செம.❤️❤️❤️❤️நந்தா உயிரோட இருக்கிறான் சூப்பர்.
 

kothaisuresh

Active member
Messages
54
Reaction score
51
Points
43
வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சுரேந்தரின் நட்பு பிரமிப்பா இருக்கு..என்ன ஒரு பாண்டிங் 👌 👌 👌 👌 👌.....சித்து முன்னாடி விரல் நீட்டுனா விட்ருவானா என்ன:cool::cool::cool:...நந்தாவிற்கும் சித்துவிற்கும் இடையில் சஞ்சனா மட்டும் பிராப்ளம் போல தெரிலையே:unsure::unsure:🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா.....
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
ஹி ஹிஹி thanks mam எங்க கெளதம் grant masterன்னு மறுபடியும் prove பண்ணினதுக்கு.😘😘
இவ்ளோ friend மேல பாசம் வைச்சிருக்க சுரேந்தர் அவன் friend தப்பு பண்ணினா சொல்ல மாட்டானா?🤨🤨
அவன் friend மட்டும் பொண்ண விரும்பினா போதுமா, அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்ல மாட்டானா?🤨🤨
ப்ச் ஏனோ நந்தாவையும் பிடிக்கல, அவன் friendsயையும் பிடிக்கல.😏😏
 

Bselva80

Member
Messages
19
Reaction score
20
Points
13
என்னவோ கெளதம்க்கு நந்தா மேல கோபம் வர சஞ்சனா மட்டும் இல்லாம வேற காரணமும் இருக்கும்னு தோணுது?
is there a connection with Nantha's mum
 

vathsala raghavan

Well-known member
Messages
108
Reaction score
45
Points
93
கௌதம் யாரு ஒன்றும் பண்ண முடியாது செம செம.சுரேந்தரையை மன்னிப்பு கேட்க வைச்சது செம.❤️❤️❤️❤️நந்தா உயிரோட இருக்கிறான் சூப்பர்.
நன்றிகள் மா. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்க அழகா கருத்து சொல்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.
 

New Threads

Top Bottom