vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
நன்றிகள் மா. நந்தா இருந்தாத்தானே சுரேந்தர் முயற்சிகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். கடைசியில் அவன் ஹீரோ ஆனாலும் வியப்பில்லைவாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்