ஒரு சொட்டு ரத்தம் கூட வரல..அதுக்குள்ள 9 ஹாஸ்பிடலுக்குப் போனா...அடே இளா உன் அலப்பறை அதிகம 😇 😇 😇
கடைசி வரைக்கும் நீ இப்படியேதான் போல வேந்தன்...கிஷோர் வேந்தன்...😇😇😇மித்துவை கொலை செய்ய முயற்சியா
இளா போலீஸ்காரனை விட அதிகமா நோட் பண்ணிருக்கான்..🤩🤩🤩