S.Kavitha Sundaram
Member
- Messages
- 60
- Reaction score
- 60
- Points
- 18
திரு திருமணத்தை நிறுத்த போறானா திருவுக்கும் அவளுக்கும் லவ் இருந்ததா பொம்மை எல்லாம் தந்ததா சொல்றான்
Thanks dear ❤️❤️Nice episode 👌👌👌marriage ku things la vakkidaga but iniya nu kastama🥺🥺 eruku Thiru romba aarvama erukan la india kum vanthudan marriage ku two days more enna panna poran Siva uruku poran nu sonnathum nethaan chiefguest nu sonna paru semma comedy😂😂 la iniya chutney vera level 😆ayoo pilla tension la atho pannida sari kandipa Praveen nalla pathupan iniya va waiting for next episode Thiru oda plan ku waiting 😍😍😍
Wait and see akka 😍😁😝அடி ஆத்தீ எவ்ளோ பெரிய மாயாண்டி குடும்பம் 😲😲😲😲
அண்ணி நாத்தனார் முறைப்பு
கணவன் மனைவி காதல்
அண்ணன் தங்கை பாசம்
அக்கா தங்கை விலை ஒப்பீடு
எல்லாமே சூப்பர் சூப்பர்
இப்போ திரு என்ன பண்ண போறான் 🤔🤔🤔
Flash back la solliduvom ka 😍திரு திருமணத்தை நிறுத்த போறானா திருவுக்கும் அவளுக்கும் லவ் இருந்ததா பொம்மை எல்லாம் தந்ததா சொல்றான்
Thanks dear ❤️❤️ஜெயா பொறாமை பிடிச்சவளா இருக்கா..இந்து இனியாட பேஞனசுனது செம..திரு விடம் மாட்டிக்கொண்டு சிவா முழிப்பது சூப்பரு சிஸ்..திருவின் அதிரடியை பார்க்க வெய்ட்டிங்