Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
ரொம்ப நாளுக்கு அப்ரோம் பெரிய கம்மெண்ட் நன்றி அக்கா ❤️ கீர்த்தி கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதா குழந்தை அது தான் இப்டி பண்ணுதுவாவ் வாவ் நைஸ் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 அண்ட் சேட் மூவ் 😪😪😪😪 விக்ரம் உன் பின்னாடி சுத்துறான் உன் மனது அபி பின்னாடி சுத்துது போஸ் போஸ் 😍😍😍😍அகமெத்தாம் அபி விக்ரம் இரண்டு பேரும் ஒருவர் தான் 👌👌👌👌நந்து ஹீரோயின் இன்னு நிரூபித்துட்டா கிடைச்ச கேப் லா எஸ் ஆகிட்டா 👌👌👌👌அடியே..... கீர்த்தி முடியலாமா🤣🤣🤣 உன் அக்கா உயிர் போகுறா பிரச்சினைல இருக்க நீ கமொடி பண்ணிகிட்டு இருக்க 🙄🙄🤭🤭 சீக்கிரம் அவள் சொன்ன மாதிரியே கிளம்பி போமா😤😤😤அச்சாச்சே😳😳😳மகிக்கு என்ன ஆச்சு 🤧🤧🤧🤧 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.