Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Sema happy andril. Magizhan sagala, nandhini sagala but super ah live experimental demonstration class, athula kuda avalukku puriyala nu sonnathu highlight plus avan doctor nu arimuga paduthala. Ana iva nee yenna oosi podura nee enna doctor ah kekanumla mathirai thariye eppadi tharalamnu kekkanum la. Yen ethuvume kekkala? Enakku ennavo nandhini mela ulla pazhiya thudaikka magizhan edhavadhu help seivaana ivungalukku. Waiting dear andril.
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93

அவன் எங்க அக்கா அதை எல்லாம் கேட்க விட்டான்... அதுக்கு தான் அவன் நேரமே கொடுக்கல இல்லை... அடுத்த ud fb வந்திடும் அக்கா... அதுல எல்லாம் தெரிஞ்சிடும்
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
விக்ரம் எடுத்த க்ளாஸ்ல இருந்து ஒண்ணு புரியுது சில பேரோட நன்மைக்காக தான் இவன் என்னமோ பண்ணிருக்கான்...கீர்த்தியே ஒரு பாப்பா..அவகிட்ட பாப்பாவைப் பத்தி பேசுறான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:...மகிழன் வந்துட்டான்:love::love::love::love::love::love:...
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
செம்ம சூப்பர் சுவீட்டி செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👏🏻👌👌👌👌👌

கீர்த்தி மா இந்த விக்ரம் சொல்லுவாரு வதை புரிஞ்சுக்க மாட்டியா நீ பாரு உனக்கு தான் கஷ்டம் இப்போ 🤭🤭🤭

அய்யோ☺️☺️ மகி திரும்பி வந்துட்டான் 🤩🤩🤩🤩 சூப்பர்

நானும் நந்து மேல தப்பு இருக்காது என்று நினைக்கிறேன் பார்ப்போம் என்ன நடந்தது என்று

இன்ராஸ்டிங் நகர்வுகள் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்🤩🤩🤩😍😍😍
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Intha Keerthy kutty semmaiya entertain pannuthu 🤣🤣🤣🤣🤣
Wow… Mahi is alive ♥️♥️♥️
 
ஆமா மிக்க நன்றி ❤️
 
இந்த கீர்த்தி பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகம் அக்கா , நந்தினி மேல தப்பு இருக்காது சொல்லி நீங்க மட்டும் தான் அக்கா நம்புறீங்க 💓💓💓 thank you அக்கா
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Intha Keerthy kutty semmaiya entertain pannuthu 🤣🤣🤣🤣🤣
Wow… Mahi is alive ♥️♥️♥️
அடுத்த ud இதை விட காமெடி பன்னும் இந்த லேடி ஜாக்கி ஜான்
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
#மாயோணின்_மலரோவியம்

Writer madam, உங்களுக்கு இருக்கும் கருணையோ கருணை🙏🙏🙏.. மகிழனை பிழைக்க வச்சு இருக்கீங்க... உண்மையில் இது ஹேப்பி நியூஸ் தான்... நந்தினியை எவ்வளவு நம்புறான்😱😱😱 பாவம் அவனின் நம்பிக்கை பொய்யாக போகுது... பிளீஸ் என்னோட ஒரே ஆசை மகிழனுக்கு நந்தினியை ஜோடியா போடாதீங்க பிளீஸ்🙏

நல்லா பாடம் நடத்திக்கிட்டு இருக்கான் அவளுக்கு.. அடே நானே கதைல அடுத்து என்னனு மண்டையை பிச்சுக்கிட்டு இருந்தா, நீ என்ன கதைக்குள் ஒரு கதை சொல்லிகிட்டு இருக்க😱😱 உன்னை கொல்லாமல் விட மாட்டேன் டா😡😡😡

பட் அவன் பாப்பா பத்தி பேசும் போது அவ்வ்வ்வ்வ்வ்வ் ஹவ் ரொமான்டிக்😍😍😍

ஸ்ருதி லூசு ஆகிட்டா போலவே😂😂😂
 
New Threads

Top Bottom