அவரு இதை விட தெளிவா இருப்பாரு சிஸ் அடுத்த ud ல பாருங்க...அது சரி பொறியை வச்சுக்கிட்டு அபி காத்து இருக்கான்.. அது தெரியாத முட்டாள் பாப்பா அதியனை காட்டி குடுக்க போகுது.. எங்கேன்னு தேடிக்கிட்டு இருந்தவனுக்கு வேலை ஈசியா முடிய போகுது.. வெரி குட் பாப்பா... இவ பேசுறதை அவன் கேட்பது போல பண்ணி இருந்தா ஆதாரமும் அவன் கையில்.. சூப்பர் சூப்பர்...
மகிழ் பாவம்... அவளின் கொடூர முகம் தெரியா தெரிய உடைஞ போறான்.. கீர்திக்கு என்ன பண்ணி தொலைச்சதh அந்த பிசாசு.😡😡😡 வர்ஷு க்கு விடிவு காலம் வந்துடுச்சு.போலவே...
ஆதாரம் எல்லாம் அபி கையில் கிடைச்சா நந்தினி n கோ தண்டனை கிடைக்கும் தான் அதை save பண்ணாலா...
Athiyanin மாற்றம் செம்ம கோபம் வருது.. ஆளும் மூஞ்சி பாரு
கீர்த்தி விக்ரமன் சண்டை சூப்பர்.அதியன் முன்னாடி கெட்டவனா?.வர்ஷா நிலமையை தெரியாதா?.அதியனுக்கு.கீர்த்தி அதியன் போன் செய்கிறாள்.விக்ரமனுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ?.மகி சூப்பர்.நந்தினி என்ன ஆனால்.
அவரு பொறியே வச்சாலும் அதில அவரோட புள்ளி மானை வைக்க மாட்டாரு... தெளிவா இருப்பாரு அக்கா 😻Vikraman vecha porila vagaiya sikkiteeye ma keerthi sikkeetiye. Avan phone vechathu game vilayada illa unna watch panni yaaru kitta pesa try panranu therinchukka. Super andril. Epi super. So nandhini pakkam nyayam irukkumnu vaathadura magizhan, varsha vs parthu kanneer sinthuraan y? So sekiram flash back sollu da andril. Waiting for the next epi dear andril.
நீங்க தான் சரியா யோசிச்சி இருக்கீங்க பார்க்கலாம் 😻அருமை 👌👌👌, வர்ஷா நிலைமை பாத்து மகிழன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது 😭😭😭, அதியனுக்கு போன் பண்ணுவது கீர்த்திதானா இல்லை வேற யாருமா 🤭🤭🤭🌹🌹🌹