சரண்யா வெங்கட் எழுதும் யுத்த களம்
யுத்த களம் டீஸர்......
தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டிலேயே வாழுறவன்
I'm Not Bad
Just Evil
எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன
பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்
உலகின் மிகப்பெரிய நீர் பகுதி,
உலகின் 20 சதவீத நீர் பகுதியை உள்ளடக்கிய பெருங்கடல் தொகுதி,
வடபகுதியில் ஆசியா, ஆப்பிரிக்கா கிழக்கில் ஆஸ்திரேலியா என 10,000 கிலோ மீட்டர் அகலத்திற்கும், 7,35,560,00 கிலோமீட்டர் நீளத்திற்கும் பரந்து விரிந்த நீர்ப்பரப்பில் மீன் ஆளிகள், பவளப்பாறைகள்,கடல் வாழ் உயிரினங்கள், கடல்வாழ் பாலூட்டிகள், என அனைத்து உயிரினங்களுக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் அளிக்கும் இந்திய பெருங்கடல் பகுதி.....
எல்லை இல்லாமல் பரந்து விரிந்திருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியை நீரின் அடி ஆழத்தில் ஒருவன் தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறான், பெருங்கடலின் அடியாழத்தில் ஒரு புல் பூண்டு தாவரம் முதல் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு ஆயுதங்கள் பீரங்கிகள், மீசைல் என எதுவும் இவன் கண்ணசைவில் இருந்து தப்ப முடியாது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பிரான்ஸ் அனைத்து நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தையும், எந்த நாட்டுக் கப்பல் எந்த இடத்தில், இந்த நிமிடத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை துல்லியமாக ரகசியமாக எதிரி நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தெரிவிப்பவன், கடல் வளங்களை கொள்ளையடித்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்பவன் அவன்.....
அதுமட்டுமின்றி அவன் ஒருவன் அனுமதியின்றி எந்த ஒரு அணு ஆயுதமும், நீர்மூழ்கி கப்பலும் இந்தியப்பெருங்கடல் கடற்பரப்பின் நீரினை தொடமுடியாது , வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், இவனால் பயனடைந்த நாடுகளால் "சீ பைரேட்" (sea pirate) எனச் செல்லமாக அழைக்கப்படும் நவீன கடற்கொள்ளையன் அவன்....
இராபர்ட் ஆண்ட்ரூஸ்....
பெருங்கடலின் அடியாழத்தில் 100 டிகிரி லட்டிட்யூட்(latitude), 60 டிகிரி லாங்டிட்யூடிலில் (longtitude) நிலை நிறுத்தப்பட்டிருந்தது அவனின் சப்மரைன் கப்பல், வழக்கம் போல தன் கண் முன்பு விரிந்து இருக்கும் கடல் நீரினையும், கடற்பகுதியை தன் முன்பு இருக்கும் கணினியில் அலட்சியப் பாவனையுடன் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
இன்று பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தாதுப்பொருட்கள் அடங்கிய கன்டெய்னர்களை டெலிவரி செய்ய வேண்டும், அவன் கூட்டத்தில் இருக்கும் ஏதோ ஒரு கருப்பு ஆட்டினால் கன்டெய்னர்கள் கடலின் மேற்பரப்பில் பரிமாற்றம் செய்யும் விவரம் இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவிக்கப்பட, சரக்கு பரிமாற்றம் நடைபெறும் கடைசி நேரத்தில் அவன் சுதாரித்ததால் பரிமாற்றம் நிறுத்தப்பட்டு சரக்குகள் பாதுகாக்கப்பட்டு இருந்தது, சரக்குகள் இந்திய கடலோரக் காவல் படையிடம் பிடிபட்ட இருந்தால் அவனுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
தன் கூட்டத்தில் இருந்துகொண்டே தன்னை வேவு பார்க்கும் தைரியம் உள்ளவன் எவன் என முகம் தெரியாத ஒருவனின் மீது ஆண்ட்ரூசின் கோபம் உள்ளுக்குள் எரிமலைக்குழம்பு போன்று கனன்று கொண்டிருந்தது.
"ஹூ இஸ் த பிளாக் ஷீப்....., யார் இந்த வேலையை செய்தது..... ,என் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாதுன்னு தெரிஞ்சும் இந்த வேலையை செய்ய யாருக்கு தைரியம் இருக்கு..... ஸ்பீக் அவுட்...." என எதிரிலிருந்த நீர்மூழ்கி கப்பலில் வேலை செய்யும் அனைவரையும் பார்த்து அடக்கப்பட்ட சீற்றத்துடன் சீறினான்.
எதிரில் நின்றிருந்த அவர்களின் முகங்களை கழுகுப் பார்வையுடன் ஆராய்ச்சி வேறு செய்து கொண்டிருந்தன்.
வரிசையில் நின்றிருந்த ஒருவனின் முகம் மட்டும் பயத்தில் வெளியேறி இருக்க, இறையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் துள்ளும் புலியின் பார்வையுடன் அவன் அருகில் நெருங்கியவன் ஒரு கை கொண்டு அவள் சிகையை இருக்கப் பற்றி இருக்க,தன் மற்றொரு கையில் இருந்த மது புட்டியை வேகமாக அவன் தலையில் ஓங்கி இறக்கினான்.
சூடான ரத்தம் கைகளிலும் முகத்திலும் பட்டு தெறிக்க, தலையை சிலுப்பி முகத்திலிருந்த ரத்தத்தை உதறியவன் விநாயக்....... சத்தமாக அழைக்க
"பாஸ்.... என்றபடி அவன் அழைத்தவன் அவன் முன்பு நிற்க,
தன் கைகளில் இருந்தவனை கப்பலின் பரப்பில் தள்ளி "இந்த நாயை....., கடலில் இருக்க சுறாவுக்கு இரையாக போட்டுவிடு....,
இதைப் பார்க்கிற யாருக்கும் இந்தத் தவறை இன்னொரு தடவை செய்ய பயம் வரணும்..... புரியுதா....கோ ஹேட் .....", எனக்கூற
விநாயக் என அழைக்கப்பட்டவன் தரையில் கிடந்தவனை தரதரவென இழுத்துச் சென்று நீர்மூழ்கிக் கப்பலின் கழிவுகள் வெளியேற்றும் துறையிலிருந்து அவனை வெளியில் தள்ளினான்.
முகம் முழுவதும் ரத்தத்துடன் கடல் நீரில் மிதந்தவனின் ரத்த வாடைக்கு சுறாக்கள் அவனைச்சூழ்ந்து ஈட்டி போன்ற பற்கள் கொண்டு வேட்டையாட அவன் வதைக்கப்படுவதை ஒருவித குரூர திருப்தியுடன் நீர்மூழ்கி கப்பலில் பக்கவாட்டு கண்ணாடிகள் வழியை கையில் மதுக்கோப்பையுடன் ரசித்துக்கொண்டிருந்தான் ராபர்ட் ஆண்ட்ரூஸ்.
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்