Parvathi Pazhani
Member
- Messages
- 30
- Reaction score
- 9
- Points
- 8
நேரா போய் ரைட் எடுத்தா…
ஒரு #தோல்வி வரும்…
அங்கருந்து லெஃப்ட் போனா…
பெருசா ஒரு #துரோகம் இருக்கும்...
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டர்ன் அடிச்சா…
அங்க #கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்…
அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி எல்லாம் உடைஞ்சு எந்திருச்சு நேரா போனா…
#ஏமாற்றம் என்கிற ஒரு சிக்னல் இருக்கும்…
அதையும் தாண்டி போனா…
#போட்டி_பொறாமை போன்ற ஸ்பீடு பிரேக்கர்கள் வரும்…
அவற்றையும் தாண்டி போயிகிட்டே இருந்தால்…
ஒரு மேடு வரும்… அதில #அகங்காரம் என்கிற கியர்ல ஏறாமல்,
#பணிவு என்கிற கியர்ல ஏறினா…
உச்சியில இருக்கிறது தான்… நீங்க கேட்ட #வெற்றியின்_வீடு
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
கோழை குணம் மாற்று
கொள்கை நிறைவேற்று தோழா