Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
ஜூலை 1 ல இருந்து சிஸ்ஸ்டோரி எப்போ சிஸ் ஸ்டார்ட் பண்ணுவீங்க
ஜூலை 1 ல இருந்து சிஸ்ஸ்டோரி எப்போ சிஸ் ஸ்டார்ட் பண்ணுவீங்க
Thank you so muchSuperb starting 👌👌👌❤️❤️❤️Ruthrajith 👌
Wow super ka... Thank you so much romba azhaga solitingaWowwwww semaaa nice starting 👌👌👌👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Ruth keththu.....ppa.....pa.... intha vayasile ilam tholilathipar viruthu super 🤩🤩🤩🤩🤩 antha manohar perusha senjiruppan pola ruth kku athukkuthan intha insult innu ninaikuren. priyalega thoguppalini aptiye priyanga vai kanmunadi niruthitanga 😁😁😁👌👌👌👌yeru peththa pillayo ippati kadivaikutuche 🙊🙊🤭🤭😅😅😅aha.. super..odavaichitan 😂😂 vaigaikke putikalaya... apti enna senjuruppan 🤔🤔🤔 kovam vera vanthutuche...namba hero kku. enga poran....🙄🙄🙄 intersting move super.
ஆமா ஆமா சிஸ் வேம்பயரா பொறக்க வேண்டியவன்ருத்ரா ரொம்ப பணிவு தான்.ருத்ரா செம டெரர் தான்.ஸ்வரா கல்யாணம் பண்ணலாமா கேட்டது கழுத்தை கடித்து விட்டான் .
வாவ் ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 போக போக அவனை பத்தி இன்னும் தெரிஞ்சுக்குவோம்😍😍😍😍😍ருத்ரா பெயருக்கேற்ப மாஸ் பெர்பான்மன்ஸ் தான்🔥🔥ருத்ரன் வேம்பயர்னு தெரிஞ்சுதான் வைகை ஸ்வராவை டன் கணக்கா வடியறா அப்றம் இருக்கு இவளுக்குனு சொன்னானாஇந்த மனோகர் அவன் அவார்ட் வாங்குனப்ப ஓவரா ஆடிருக்கான் அண்ட் கிளார்க்கா இருக்கா கூட தகுதி இல்லானு சொல்லிருக்கான்..தேவைதான் அவனுக்கு
வைகையை நடுரோடுல விட்டுட்டு இவன் எங்க போறான்
நைஸ் ஸ்டாட் சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்