Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
வாவ் அக்கா மிக அழகான விமர்சனம்.... அபூ ஒரு ஜாலியான பொண்ணு😆😆😆பார்ப்போம் என்ன நடக்குது என்று😊😊😊😍😍😍வாவ் சூப்பர் அருமை அருமை அருமை அருமையான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 பிரகல்யா ருத்க்கு மட்டும் இன்ராஸ்டிங் கேரெக்டர் இல்ல எங்களுக்கும் தான் சிலதுக்கு ஆங்கில மருந்தை விட பாட்டி வைத்தியம் தான் சிறந்த பலன் தரும்.சில டாக்டர்கள் இதை விரும்ப மாட்டார்கள்.பிரகல்யா கேரெக்ட் நைஸ் 🤩🤩🤩அபூ தீவிர ஆன்ட்டி ஹீரோ விசிறி போல 🤣🤣😂😂 அடேய்... ஓநாய் இடம் தப்பித்து ஓடும் போதும் உனக்கு வாய் ஓயா மாட்டிங்கதே.... 🤣🤣🤣👌👌👌👌👌 ஓநாயிடம் தப்பித்து வேங்கை இடம் மாட்டிக்கிட்ட...🙊🙊🙊 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.