Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அபூ நாளைக்கு கல்யாணம் பண்ணிடுவானா?.ருத்ரா வந்ததும் மோதிரத்தை வேண்டியவளுக்கு கொடுத்துட்டனே.சூப்பர்.விஷ்வாக்குத்தான் லியா.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

எஸ் எஸ்.... லியாவை ருத்ரா விடுவானா? என்று தான் தெரியலை😍😍😍😍😍😍
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
acho.... Kadathittane... Ithu Apoorva kku mattumaga seithatha irukkathu... Antha murder matter la Pragalya edho maati irukka... May be athunala kooda avalai kidnap panni irukkalam... Vishwa might have smelled something... Adhan kaappatha poran... Kappathuvana????
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
வாவ் வாவ் வாவ்.... அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌 ருத் என்ன தான் உன் பிளான் 🙄🙄🙄 உனக்கு பிரகல்யாவை பிடிக்கவில்லை என்றால் உன் தம்பி அஜ்ஜிக்கு விட்டு கொடுக்காலம் இல்ல 😏😏😏 ஏன் இந்த கடத்தல் 😇😇😇😇😇 நாங்க எதுக்கு கடத்துனன் இன்னு நினைச்சிட்டு மண்டை காயுது அதுக்குள்ள தொடரும் இன்னு முடிச்சிட்டிங்லெ... ரைட்டர் ஜி... இது நியாயமா 🤧🤧🤧🤧 அப்புறம் கவிதை அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
acho.... Kadathittane... Ithu Apoorva kku mattumaga seithatha irukkathu... Antha murder matter la Pragalya edho maati irukka... May be athunala kooda avalai kidnap panni irukkalam... Vishwa might have smelled something... Adhan kaappatha poran... Kappathuvana????
Wow... Sema guessing ah iruku😍😍😍😍 parpom sis kandipa ennanu poga poga therinjudum 😍😍
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
வாவ் வாவ் வாவ்.... அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌 ருத் என்ன தான் உன் பிளான் 🙄🙄🙄 உனக்கு பிரகல்யாவை பிடிக்கவில்லை என்றால் உன் தம்பி அஜ்ஜிக்கு விட்டு கொடுக்காலம் இல்ல 😏😏😏 ஏன் இந்த கடத்தல் 😇😇😇😇😇 நாங்க எதுக்கு கடத்துனன் இன்னு நினைச்சிட்டு மண்டை காயுது அதுக்குள்ள தொடரும் இன்னு முடிச்சிட்டிங்லெ... ரைட்டர் ஜி... இது நியாயமா 🤧🤧🤧🤧 அப்புறம் கவிதை அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
அச்சோ லவ்லி கமெண்ட்ஸ் அக்கா.... 😍😍😍😍😍 பார்ப்போம் கா என்னென்ன எல்லாம் பண்ண போறானு😍😍😍😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
ருத்ராக்கு அபூவை பிடிச்சிருக்கு அதையை சொல்லி மேரேஜை.. ஸ்டாப் பண்ணிருக்கலாம்..இல்லையா விஷ்வா விரும்பறது தெரிஞ்சதும் விட்ருக்கணும்...இப்படி எதுவுமே செய்யாம தூக்கிருக்கான்.....அப்படி பிரகல்யா மேல என்ன பழிவெறி ருத்ராக்கு...வேற யாரோ செய்ததை பிரகல்யானு misunderstanding ஆ இருக்குமோ 🧐 🧐 🧐 🧐 எப்படி இருந்தாலும் கதையை செமையா அழகா கொண்டு போறீங்க👌👌👌👌👌👌👌:love::love:
 
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 உங்க விமர்சனம் ஒவ்வொரு முறையும் என்னை ஊக்கப்படுத்துகின்றது❤️❤️❤️ எதுனால என்பது போக போக தெரிந்து விடும்
 
New Threads

Top Bottom