Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
Arumai arumai chlm interesting move 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌👌
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
சூப்பர் 👌👌👌, பிரகல்யாவிற்கு தன்னை ருத்து பழிவாங்குவதற்கான காரணம் தெரிந்தவிட்டது இனி 🤭🤭🤭🌹🌹🌹
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Innaiki ud semma sis. Appo pragalya endha thappum pannala. Mahisha or mahima ivanga rendu perla oruthar dhan idhula sammandha Pattu irukaanga pola. Pavam pragalya she s pure hearted la.
 
Hanza

Member
Messages
64
Reaction score
60
Points
18
Yaru antha ⭐️

Enakku Mahima mela doubt a irukku… Mahisha kku edho thappana marunthu kodukkura ava… 🙄🙄🙄🙄

Adei ithellam over da vaigai… ithu mattum Vanitha kku therinjithu…. Mavane… BB3 paathella…. Thovachi thonga pottuva…🤣🤣🤣
 
Ruby

Member
Messages
44
Reaction score
42
Points
18
நட்ஸ் பாப்பா யாரு நம்ம ருத்துக்கு...

கொலையா?

வாழ்க்கையில் குறுக்க வந்தாளா??

மகிஷா கோமாவில் வைக்க பட்டு இருக்கா போல.. அது மகிமாவுக்கும் தெரியுமா? இல்லை வெளி ஆட்கள் வேலையா? (Rudh)

இவனுக்கு எப்படி சந்தேகம் வந்தது?

கிளினிக் பிக் (நட்ஸ் ஆக இருக்கலாம்), pc la இருக்குற பாய் pic(ippo doubt வருது) மகிஷா நிலை, சுஜித் எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் கனெக்ட் ஆகும் போலவே....

எனக்கும் மட்டும் ஏன் pc pic also நட்ஸ் ஆக இருக்கும் தோணுது? பிரகல்யா லவ் பண்ணி இருப்பா என்று எனக்கு தோணலை...

//பிரகல்யா இவ கல்யத்தன்னைக்கு போகனும், ருத்தை குறை சொல்லணும், அபூ அக்காவை யே எதிர்கணும் காதலில், பிரகல் உடைஞ்சு போகனும், அப்போ ருததுக்கு கொண்டாட்டமா இருக்குமோ?// அதான் வேணுமா அவனுக்கு!! அக்காவிடம் இருந்து தங்கையை பிரிப்பது!!! //

விஷ்வா சரி இல்லைங்க ரைட்டர் மேடம்... Too slow... Investigation speed பத்தலை... So many clues around him... And he is not sharp enough(that clinic searching, he hasn't completed fully)

பிரகல்யாவை எப் படி 6ltr ரத்தமும் போக முன் காப்பாத்துவானா?
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93

இப்படி எல்லாம் அனலைஸ் பண்ணா நான் என்ன பண்ணுவேன்.... விஷ்வா அந்த போட்டோ பார்த்தால் நட்சத்திராவை அவனுக்கு தெரிஞ்சிடுமே... அவனுக்கு தெரியரது விட உங்க எல்லாருக்குமே தெரிந்து விடும்.. அதான் நான் சொல்லலை.. நீங்க எதிர்பார்க்காத நிகழ்வு நிறையா நடக்கப் போகுது... அது சின்ன அடிதான் பிரகல்க்கு ஒன்னும் ஆகாது❤️😍😍😍😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Messages
271
Reaction score
67
Points
93
Yaru antha ⭐️

Enakku Mahima mela doubt a irukku… Mahisha kku edho thappana marunthu kodukkura ava… 🙄🙄🙄🙄

Adei ithellam over da vaigai… ithu mattum Vanitha kku therinjithu…. Mavane… BB3 paathella…. Thovachi thonga pottuva…🤣🤣🤣
நட்சத்திரா ஒரு நட்சத்திரம் போன்றவள்.... நட்சத்திரத்தை பத்தி சீக்கிரமே சொல்றேன்... வைகை தலைமறைவு ஆகிடுவான்
 
New Threads

Top Bottom