அருமை 👌👌👌, ருத்து அபூவுக்கு அவள் அக்காவை கடத்தி கஷ்ட்டப்படுத்தியது தெரிந்தால் தன்னை அவள் வெறுத்து விட்டு விடுவாள் என்று பயம் கொள்கிறானோ 🤭🤭🤭, லியா விஷ்வாவை நம்பமாட்டேன் என்று சொல்லி அவனை விட்டு போவது தெரிந்து அவளை தடுக்கிறேன் தான்தான் நட்சத்திரவை கொன்றது என்று சொல்லி நானும் அவள் இடத்துக்கு போக போறேன் என்று சொல்வதை கேட்டு விஷ்வா கோபம் கொண்டு நீ காரணம் இல்லை என்று அவள் எவ்வாறு இரந்தால் என்றும் அவளுக்கு அசம்பாவிதம் நடந்த போது அவன் அங்கு இல்லை என்றும் கூறுகிறான், மகிஷா சுஜித் அவன் நண்பன் தானா அவள் மரணம் நிகழ காரணமான காயவர்களோ 🤭🤭🤭, லியா மகிஷா பிரிண்ட் என்பதால் தெரியாமல் நட்ச்சத்திரா இறப்பிற்கு காரணமாகிவிட்டளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹