- Messages
- 54
- Reaction score
- 26
- Points
- 93
தங்கப்பாண்டியன் IPS, என்னுடைய மற்றொரு கதையின் ஹீரோ.ஹாசினி சந்திரா சீன்ஸ் எல்லாமே அருமை...காந்தர்வ மணம் முடிச்சாச்சு ஒருவழியா பாண்டியன் என்ன மனுஷன்யா இவரு...செமையா மூவ் பண்ணி தீவுக்கே வந்துட்டாரு சூப்பர் சூப்பர்எல்லாரும் மஸ்கட் கிளம்பிட்டாங்க..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
தான்வி கல்யாண வைபோகமே... கதையின் நாயகன். அவருக்கு ஒரு ஃபேன் க்ளப்பே இருக்கு.
சந்திரதேவ் சளைச்சவன் இல்லை. வெயிட் அண்ட் வாட்ச்.