Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஹாசினி சந்திரா - Comments

Messages
53
Reaction score
25
Points
93
ஹாசினி சந்திரா சீன்ஸ் எல்லாமே அருமை...காந்தர்வ மணம் முடிச்சாச்சு ஒருவழியா 😇 😇 😇 பாண்டியன் என்ன மனுஷன்யா இவரு...செமையா மூவ் பண்ணி தீவுக்கே வந்துட்டாரு சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌எல்லாரும் மஸ்கட் கிளம்பிட்டாங்க..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
தங்கப்பாண்டியன் IPS, என்னுடைய மற்றொரு கதையின் ஹீரோ.
தான்வி கல்யாண வைபோகமே... கதையின் நாயகன். அவருக்கு ஒரு ஃபேன் க்ளப்பே இருக்கு.
சந்திரதேவ் சளைச்சவன் இல்லை. வெயிட் அண்ட் வாட்ச்.
 
Messages
53
Reaction score
25
Points
93
Super sis.. 😍 செம விறுவிறுப்பா போகுது.. ஒரு வழியா எல்லாரும் மஸ்கட் கிளம்பியாச்சு.. என்ன செய்ய போறார் தங்கபாண்டியன் IPS..
வெயிட் அண்ட் வாட்ச். விறுவிறு தான். இன்னும் 5 அல்லது 6 அத்யாயத்தில் முடிக்கனும்.
நன்றி.
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தங்கப்பாண்டியன் IPS, என்னுடைய மற்றொரு கதையின் ஹீரோ.
தான்வி கல்யாண வைபோகமே... கதையின் நாயகன். அவருக்கு ஒரு ஃபேன் க்ளப்பே இருக்கு.
சந்திரதேவ் சளைச்சவன் இல்லை. வெயிட் அண்ட் வாட்ச்.
Wow...தங்கபாண்டியனுக்குத் தனி ஸ்டோரி இருக்கா...சூப்பர் சூப்பர் மா...சிஸ் கிண்டில்ல இருக்கா இந்த ஸ்டோரி..
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மேனகா வேற அனுசூயாக்கு வாக்கு கொடுத்துட்டாங்களே.....குற்றவாளியா யாரை கைது பண்ணாங்க..அந்த நஞ்சப்பாக்களையா,சந்திராவுக்கு என்ன ஆனது இப்படி கதையோட முக்கியமான இடத்துல லீவ் எடுத்துட்டீங்களே...மண்டே எபிக்கு வெய்ட்டிங் மா...
 
Messages
53
Reaction score
25
Points
93
Wow...தங்கபாண்டியனுக்குத் தனி ஸ்டோரி இருக்கா...சூப்பர் சூப்பர் மா...சிஸ் கிண்டில்ல இருக்கா இந்த ஸ்டோரி..
கிண்டில்ல இருக்கு.
பாண்டிக் குடும்பம் எனும் சீரிஸ்க்கு கீழே.

மனச தாடி என் மணிக்குயிலே.
தான்வி கல்யாண வைபோகமே -பாகம்1, பாகம்-2 . இது மூன்றும் இருக்கும். அன்லிமிடெட் ல இருக்கு.
அது ஒரு பெரிய கூட்டுக் குடும்ப கதை. வாய்ப்பு கிடைத்தால் வாசிங்க.
 
Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
தங்கப்பாண்டியன் தேவ் காதலையை புரிந்து உதவி செய்கிறானா?. சூப்பர்.அனுசுயா நாக்கா ?
கொடுக்கா ?. பாவம் மேனகா.
 
Messages
53
Reaction score
25
Points
93
தங்கப்பாண்டியன் தேவ் காதலையை புரிந்து உதவி செய்கிறானா?. சூப்பர்.அனுசுயா நாக்கா ?
கொடுக்கா ?. பாவம் மேனகா.
ஹலோ, ஆபீஸர் நேர்மையானவர். சட்டப்படி தான் எல்லாமே நடக்குது.
 
Messages
53
Reaction score
25
Points
93

Latest posts

New Threads

Top Bottom