Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

Messages
53
Reaction score
25
Points
93
Aarambamey attagasam 👌. eagerly waiting for next ud.
அடுத்த வாரம் ஐந்து நாட்களும் வந்து விடும். வாசித்து விமர்சனம் தாருங்கள்.
 
Messages
53
Reaction score
25
Points
93
உங்கள் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் கதை இது. தெளிவான நடை.. காட்சிகள் கண் முன்னால் விரிகின்றன....
Will.follow the story .... Best wishes sis😍😍😍
நன்றி பா. இது எனது ஐந்தாவது கதை. 50000 வார்த்தைகள் எனும் சவால் தான் புதிது.
 
Messages
53
Reaction score
25
Points
93
Messages
53
Reaction score
25
Points
93

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
அக்கா செம ஸ்டார்டிங். அதிரடியான ஆரம்பம். எபி பார்ட் 1 ரீட் பண்ணினவுடனே எனக்கு நீங்க சிவப்புக்கு பதிலா சாம்பல் நிறத்தை சூஸ் பண்ணிட்டீங்களோன்னு தோணினதுக்கா😂

இன்னும் ஹீரோ யாருன்னு தெரியல. போய் பார்ட் 2 ரீட் பண்ணிட்டு வர்றேன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
845
Reaction score
1,132
Points
93
நிறைய மெனக்கெடல்கள் தெரியுது அக்கா கதையில. அழகான ஆரம்பமாகவுள்ளது. நம்ம ஹீரோ இன்ட்ரோக்கு வெயிட்டிங் அக்கா😊
 
Messages
53
Reaction score
25
Points
93
நிறைய மெனக்கெடல்கள் தெரியுது அக்கா கதையில. அழகான ஆரம்பமாகவுள்ளது. நம்ம ஹீரோ இன்ட்ரோக்கு வெயிட்டிங் அக்கா😊
தாங்க்ஸ் டா. ஹீரோ மெதுவாகத் தான் வருவான்.
 

Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Super start sis..💐💐💐
ஆரம்பமே அதிரடியா விறுவிறுப்பா இருக்கு. ஒரு movie பாக்குற effect.. தெளிவான கதை அமைப்பு.. eagerly waiting for further epis sis ♥️♥️♥️
 
Messages
53
Reaction score
25
Points
93
Super start sis..💐💐💐
ஆரம்பமே அதிரடியா விறுவிறுப்பா இருக்கு. ஒரு movie பாக்குற effect.. தெளிவான கதை அமைப்பு.. eagerly waiting for further epis sis ♥️♥️♥️
சாய்ந்திரம் வரும்.
 
Messages
52
Reaction score
55
Points
18
அம்மா நா வந்துட்டேன்.

வாவ் அம்மா செம்ம செம்ம செம்ம. ட்ரைலர் படிக்கும்போதே எப்போடா ஸ்டோரி படிப்போம்னுதா நினைச்சே. என்னோட ஆர்வத்த புல்பில் பண்ற மாதிரிதான் இந்த கத இருக்கு.

ஹாசு குட்டி உன்னை முதல் ஸீன் வர்ணிக்கும் போதே நா மயங்கிட்டேன் அவ்ளோ அழகு செல்லம் நீ. இருபத்தி ஓர் வயசு நிரம்பாத பிள்ளைக்கு இந்த சாக்கடை அரசியலால எவ்ளோ பிரச்சினை. உடைச்சு போகாம தைரியமா எழுந்து வந்தாளே அதுவே செம்ம மாஸ்.

ஹாசு பாம்ப்ளாஸ்ட்ல போயிட்டானு படிக்கும் போது என்னோட ஹார்ட் பீட்டே நின்னு போச்சு. அரக்கே கடத்தி சேவ் பண்ணவும்தா உயிரே வந்துச்சு. கடைசி வரை அரக்கே பேர் சொல்லலியே ஆறு எபி வந்துடுச்சு.

ஆறு எபில கத சுவாரஸ்யமா பயணிக்குது. அடுத்து என்னதான் நடக்கும்னு எதிர்பார்க்க வைக்குது.

பானுமதி, மேனகா புரிதல் ரொம்ப அழகு. மறதி கூட மனுஷ வாழ்வுக்கு ரொம்ப அழகுதான் ம்மா. பல விஷயம் மறந்து சந்தோசமா இருக்கலாம்.

வஞ்சப்பா கூட்டத்துக்கு இருக்கு. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவே மூஞ்சிலையே நாலு குத்தலாமானுதா வருது. பஞ்ச பரதேசிங்க. செம்ம கடுப்பேத்துன பக்கிங்க.

கடத்தி வந்த மாயவன் உனக்கும், உன் வாழ்க்கைக்கும் கவசமானவன் தான். விலகி ஓட நினைக்காதே புள்ளிமானே. உன் விலகல் கூட உனக்கே பெரும் ஆபத்தாய் முடியும்.

வாழ்த்துக்கள் அம்மா. வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் எபி 😘😘😘😘😘
 

Latest posts

New Threads

Top Bottom