Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

Messages
31
Reaction score
26
Points
18
எத்தனை எத்தனை போராட்டங்கள்..


ஓயா அலைகள் உள்ளத்தில்...ஓய்வுக்கு கெஞ்சும் மனம்...

அலை ஓயுமா...நாமும் அதில் கால் பதிக்கலாமா...

காத்திருந்தால் காலங்கள் தான் கடக்கிறது...

அலையை இரசிக்க தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும் ....

அதனோடு விளையாட தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும்...

வாழ்க்கை வசமாக...

இவனோ...சகலகலா வித்தகன்...

ஆனாலும் அன்புக்கு அடிபணியும் அற்புதன்...

தன் சுயம் தொலைத்தவள் பொங்கும் பொழுது தாங்கி எவ்வாறு சமாளிப்பான்...

அறிய அவாவுடன்❣️❣️❣️🌹🌹
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சூப்பர் எபி சிஸ்....உணர்ச்சிப்பூர்வமான பதிவு..மது வந்து எல்லாரையும் பார்த்தாச்சு 🤩 🤩 🤩 🤩 🤩 இந்த அனுசூயா மட்டும் ஏன் இப்படி மேனகாவை நினைக்குது.....சந்திரானால அவங்க அம்மாவை மாற்ற முடியுமா:unsure::unsure:அதி,ப்ரதி,ஆராதனா,மயயூ எல்லாரும் க்யூட்.....யுவராஜ்க்கு தேவைதான்...
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
தேவ் பேமிலி முன்னால நீ பட்ற அலப்பறை ஓவர்டா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)இந்த எபில அனுசூயா நல்ல வேளை வர்ல 😇 😇 ஹாசினி மறைஞ்சிட்டாளா தங்கபாண்டியனுக்குத் தெரியாமா.....ஹாசினிக்கு எப்போ தெரியவரும் அவளுடைய அடையாளம் தேவால் மறைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை.:unsure::unsure::unsure:சூப்பர் எபி சிஸ்
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சந்திரா செம.மேனகா ராம்ஜி பானுமதி பாசம் சூப்பர்.ப்ரதி அதிபன் அண்ணான்ககள் சூப்பர்.அனுசுயா இன்னும் என்ன பேசுப்போறாளோ?.ஹாசினி உண்மை தெரிஞ்சும் இரண்டில் ஒன்று பார்ப்பாளா?.
 

Mathykarthy

Member
Messages
49
Reaction score
48
Points
18
Interesting 🤩🤩🤩
சந்திரா எப்படி இந்த problem ல இருந்து வெளிய வர போறான்.. ஹாசினி ய எப்படி மீட்க போறான்.. தங்கபாண்டியன் கிட்ட help கேட்பானோ.. eagerly waiting sis..
 
Messages
53
Reaction score
25
Points
93
சூப்பர் சிஸ். செம ஸ்டோரி. ஆரம்பம் முதல் விறுவிறுப்பா போச்சு.. happy ending 💐💐💐
நன்றி
 

Vani raj

Member
Messages
48
Reaction score
41
Points
18
வாழ்த்துக்கள் சகோதரி..
ஹாசினி சந்திரா ... படிக்க ஆரம்பிக்கும் போது இப்படி ஒரு கதைக்கரு எதிர் பார்க்கவில்லை.. மிகவும் அருமை...
 

New Threads

Top Bottom