Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

Messages
53
Reaction score
25
Points
93
வாழ்த்துக்கள் சகோதரி..
ஹாசினி சந்திரா ... படிக்க ஆரம்பிக்கும் போது இப்படி ஒரு கதைக்கரு எதிர் பார்க்கவில்லை.. மிகவும் அருமை...
nandri sis. vaasiththu pinnottam thanthamaikku nandri.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஒருவழியாக நாசினி தெரிந்து விட்டது சூப்பர்.மேத்யு கட்டிப்பிடித்துக் போது சந்திராவின் உரிமை உணர்வு செம.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஹாசினி ஏற்றுக்கொண்டது சூப்பர்.இரண்டு சந்திராக்களும் சூப்பர்.அனுசுயா அடாவடித்தனம் குறைஞ்சுடுச்சு.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
ஹாசினி சந்திராவின் காதல் செம.குழந்தை போனது கஷ்டமாக இருக்கிறது.மேத்யு நாசினி நன்றாக புரிந்து இருக்கிறான்.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
தங்கப்பாண்டியனுக்கு தான்வி கொடுத்த தண்டனை அதிகம்தான்.தங்கம் தனு வந்து ஹாசினியிடம் உண்மை மறைப்பதால் ஆஸ்பத்திரி போக சம்மத்தித்து விட்டாள் சூப்பர்.
 
Messages
53
Reaction score
25
Points
93
ஹாசினி தன்னவர்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது செம ❤️❤️❤️❤️
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறீர்களோ. கமெண்ட் காணோமே என பார்த்திருந்தேன். நன்றி.
 

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
அருமையான காதல் கதை.சந்திரா ஹாசினியின் காதல் அருமை.சந்திரா பானுமதி மேனகா மூவரின் அன்னியோன்யம் செம.❤️❤️❤️❤️ பாசம் காதல் கடத்தல் மிரட்டல் அதிரடி அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤️❤️
 
Messages
53
Reaction score
25
Points
93
அருமையான காதல் கதை.சந்திரா ஹாசினியின் காதல் அருமை.சந்திரா பானுமதி மேனகா மூவரின் அன்னியோன்யம் செம.❤️❤️❤️❤️ பாசம் காதல் கடத்தல் மிரட்டல் அதிரடி அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤️❤️
நன்றி , நன்றி, நன்றி. தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.
 

Selvarani1

New member
Messages
12
Reaction score
11
Points
3
தீபா செண்பகத்தின் ஹாஸினி சந்திரா.
அரசியல் கதை போலிருக்குன்னு நினைச்சேன்.அரசியல்,கொலை,கடத்தல்ன்னு கதை பல கிளைகளுடன் பய்ணித்து செல்கிறது.
மறதி நோயில் அவதிப்படுபவரை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்.அப்பாவுக்காக தன்னை மாற்றிக்கொண்டு அரசியலில் இறங்குபவளை மணக்க துடிப்பவனையும்,அம்மா அப்பாவின் பாசத்தையும் சுமக்கும் ஹாஸினி.
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்தாலும் மகள் மீது உயிராய் இருக்கும் சந்திரா.அவர் தங்கை அனுசூயாவின் வெறுப்பில் ஒதுங்கும் ஹாஸினியை அவர்மகன் தன் காதலால் நெருங்குகிறான்.கடத்தல்,அடையாளத்தை மறைத்தல் என அவன் செய்யும் அதிரடிகள்!
அந்த தீவும் அங்கு வரும் தங்கபாண்டியனும்,தொடரும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் நல்லா இருக்கு.
 

Latest posts

New Threads

Top Bottom