Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஹாசினி சந்திரா - Comments

Kalai karthi

Well-known member
Messages
380
Reaction score
358
Points
63
சூப்பர் சந்திராவை உண்மை தெரிஞ்சுடுச்சு.ஹாசினி எல்லாவற்றிற்கும் பயப்படுகிறாள்.கியூட்.
 
தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சிவராஜ் நஞ்சப்பாக்கு இருக்கு இனிமேல்தான் :mad: :mad:சி.பி.தேவ் வைச்சு செய்யனும் சிவராஜை...‌ சிவராஜ்,மேனகா,அதிபன் உரையாடல் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது பாண்டியனுக்கா சிஸ்....நிருபன்👌👌ப்ரீத்தி பவனுக்கு முறைப்பெண்ணா..அருமை...‌ஹாசினி திருமணத்துக்குச் சம்மதிப்பாளா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 
Rukkuraj

New member
Messages
1
Reaction score
1
Points
3
தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா
 
Messages
53
Reaction score
25
Points
93

உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி.
 
Messages
53
Reaction score
25
Points
93
ஹாசினியை சந்திரா சம்மதிக்க வைத்து விடுவான்.மேனகா செமப்பா.
thanks for your comments.
 
Messages
53
Reaction score
25
Points
93
தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா
thanks ma. all of your blessings.
 
Messages
31
Reaction score
26
Points
18
தீபாமா...வாழ்த்துக்கள்🌹🌹🌹❣️❣️❣️

முதல் அத்தியாயம்...அத்தனை தித்திப்பு...வர்ணனைகள் வர்ணஜாலங்கள்...அழகான எழுத்து நடை ...

பாவையிவளை கைப்பாவையாகயாக மாற்ற...

நெஞ்சம் முழுக்கம் வஞ்சம் வைத்த நஞ்சு ...

வார்த்தைகளில் தேனையும்...இதயத்தில் விஷத்தையும் ஒருங்கே சுமக்க...

கண்டுகொண்ட மங்கையிவள்...
காலம் அவளுக்கு சாதமாய் தகையாமல் போக...

மேல் பூச்சாய் புன்னகையும் பூசி......கண்களில் சீற்றத்தை சுமப்பவள்...

கலங்கி தவித்தாலும் ...

பொம்மலாட்ட பொம்மையாக மாற வேண்டிய கட்டாயத்தில்...

பொம்மையாக வேஷம் தரிப்பவள்....

ஆட்டிவிப்பவர்களையெல்லாம் ...

ஆட்டுவிக்கும் காலத்தை காண ஆவலுடன்....😍😍😍😍
 
Messages
31
Reaction score
26
Points
18
தீபாமா...அத்தியாயம் இரண்டு...

அலாதியான பாசம்...

இதமான பாசம்...

ஈரமான இதயம்...

கணவன் மனைவி உறவு...

பாசத்தை பங்கிட மட்டுமல்ல...

நேசத்தில் நெக்குருகி நிற்பது மட்டுமல்ல...

அது இதயத்தின் இணையற்ற சாலரத்தின் கதவு.....

அதன் உள்ளே அதனை சுற்றிய அத்தனைக்கும் இடமுண்டு...

வரிகளை கொண்டு வாக்கியங்களாய் உணர்த்தாமல்...

வாழ்வியலில் உணர்த்தியது அற்புதம்....

வாழ்த்துக்கள்❣️❣️❤️❤️❤️
 
Latest posts

New Threads

Top Bottom