Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Book Received Most Active Reader Of the Week - July 1st Week

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
813
Points
93
கடந்த வாரம் (27-06-2021 முதல் 03-07-2021 வரை) அதிக கதைகளை வாசித்து, வாசித்த அணைத்து கதைகளுக்கும் அழகாக பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளர்களை உற்சாகப்படுத்திய வாசகர் தர்ஷினி, "Most Active Reader Of The Week" என்று அறிவிக்கப்படுகிறார்.

வாழ்த்துக்கள் தர்ஷினி.... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தெடர்ந்து சகாப்தம் தளத்தோடும் இங்கு இருக்கும் எழுத்தாளர்களோடும் இணைந்திருக்க வேண்டும்.

உங்களுடைய பரிசை பெற்றுக்கொள்ள என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளுங்கள்.

- நன்றி
நித்யா கார்த்திகன்
 

New Threads

Top Bottom