Soujanya S
New member
- Messages
- 20
- Reaction score
- 0
- Points
- 1
வணக்கம் தோழமைகளே!
நான் சௌஜன்யா...
என்னை சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மூன்று வருடங்களாக இணைத்தியத்தில் நாவல்கள் எழுதி வருகிறேன். இதுவரை ஐந்து நாவல்கள் எழுதியுள்ளேன். எனது ஆறாவது நாவலான முழுதாய் தொலைந்தேன் கதையை இங்கு பதிய வந்துள்ளேன்!
மற்ற எழுத்தாள தோழமைகளுக்கு அளிக்கும் ஆதரவை எனக்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனும் சகப்தத்துடனும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. தளத்தில் எழுத வாய்ப்பளித்த நித்யா கார்த்திகன் மேமுக்கு நன்றி!
கதையைப் பற்றி...
கதையின் தலைப்பு : முழுதாய் தொலைந்தேன்
கதையின் நாயகன் : அகிலன்
கதையின் நாயகி: அனன்யா
இவர்களுடன் மற்றும் சில கதை மாந்தர்கள்.
இதுவும் ஒரு காதல் கதை தான். ஆனால், அதை எனது பாணியில் சில சுவாரஸ்யங்களுடன் அளிக்க வந்துள்ளேன். கூடிய விரைவில் அத்தியாங்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன். நன்றி!
பிரியமுடன்,
சௌஜன்யா...