- Messages
- 662
- Reaction score
- 813
- Points
- 93
ஹேய் பியூட்டிஸ்,
நிழல் நிலவு ஸ்டோரி முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருந்தீங்க. லாஸ்ட் வீக் முழுக்க ஃபேஸ்புக்ல நிறைய குரூப்ல ரிவ்யூஸ் பார்க்க முடிஞ்சுது. நம்ம சைட்லயும் நிறைய கமெண்ட்ஸ் கொடுத்திருந்தீங்க. முக்கியமா இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சகாப்தம் ட்ராஃபிக் அதிகமா இருந்தது மனசுக்கு நிறைவா இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி...
நிழல்நிலவு இரண்டாம் பாகம் எப்போ ஸ்டார்ட் பண்ண போறேன்னு சீக்கிரமாவே அறிவிக்கறேன். அதுவரைக்கும் ரீடர்ஸ் கூட இன்டராக்ஷன் இல்லாம இருக்கறது என்னவோ போல இருக்கு. அதனாலதான் இந்த திரியை துவங்கியிருக்கேன். இங்க தினமும் நான் வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடணும்னு முடிவெடுத்திருக்கேன். சோ என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா நீங்க இங்க கேட்கலாம். நானும் உங்ககிட்ட ஷேர் பண்ண நினைக்கிற விஷயத்தை இங்க ஷேர் பண்ணுவேன்.
பாதுகாப்பா இருங்க...
நன்றி..