Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
கரடிக்கு எல்லாம் அனுமதி கிடையாது only... தான் என்னது குளு குளுனு பண்ணி விடனுமா தீக்ஷி மட்டைய எடுத்துட்டு இப்போ வருவா🤣🤣🤣🤣

மிக்க நன்றி வினோ
Deeshi Ka ga than appo parthi ha deal la viduringala😔
Mattai enna kattaiye eduthuttu vanthalum namma parthi Ka ga neenga thangikolla mattingala😁😁😁( Evvalavo pannitinga itha panna pattingala😂😂😂)
 

Vinolia Fernando

Active member
Messages
108
Reaction score
104
Points
43
Super super epi
Intha murugrshu silenta irunthukittu ennama detective vela parthu irukkaru..
Maran ha pathi full update la than irukaru😂
Mara nee thottathu veetuku poga asapattathum ammave vali panni kuduthuttanga aanalum ipppadiya sonna udane pack panni oodurthu😂😂😂😂😂
 

Sridevi

Active member
Messages
144
Reaction score
136
Points
43
ராஜா என்னடா உன் நிலைமை இப்படி ஆயிடுச்சி உன் ஆளை இந்த கனிகாக்கு கட்டி கொடுத்துட்டாங்களே நீ ஏண்டா பொண்ணா பொறக்கலை பார்த்திபன் தப்பிச்சிட்டானே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: மாறா எம்.பி.ஏ வா சூப்பர் அந்த பணமாற்றம் எல்லோரையுமே கஷ்டபட வச்ச ஒன்னு மா :cry: அதுல பாதிச்சவருக்கு உதவ முடியலன்னு மாறன் வேலையை விட்டானா 😲 வேதா இந்த எபியில் கொஞ்சம் அடங்கிருக்கு (y)
 

New Threads

Top Bottom